சிவ பூஜைக்கான மாதங்களும் மலர்களும்

சிவ பூஜைக்கான மாதங்களும் மலர்களும் பற்றி கீழே பார்க்கலாம்.

எண்

மாதம்

மலர்கள்

1 சித்திரை பலாசம்
2 வைகாசி புன்னை
3 ஆனி வெள்ளெருக்கு
4 ஆடி அரளி
5 ஆவணி செண்பகம்
6 புரட்டாசி கொன்றை
7 ஐப்பசி தும்பை
8 கார்த்திகை கத்திரி
9 மார்கழி பட்டி
10 தை தாமரை
11 மாசி நீலோத்பலம்
12 பங்குனி மல்லிகை

சிவபூஜையை மாத பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடைந்து, சிவசாயுஜ்யம் அடையலாம்.

  • சித்திரை – மரிக்கொழுந்து,
  • வைகாசி – சந்தனம்,
  • ஆனி – முக்கனிகள்,
  • ஆடி – பால்,
  • ஆவணி – நாட்டுச்சர்க்கரை,
  • புரட்டாசி – அப்பம்,
  • ஐப்பசி – அன்னம்,
  • கார்த்திகை – தீபவரிசை,
  • மார்கழி – நெய்,
  • தை – கருப்பஞ்சாறு,
  • மாசி – நெய்யில் நனைத்த கம்பளம்,
  • பங்குனி – கெட்டித்தயிர்.

இதையும் படிக்கலாம் : 7 தலைமுறை பாவங்களை போக்கும் சிவ மந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *