7 தலைமுறை பாவங்களை போக்கும் சிவ மந்திரம்

சிவன் மும்மூர்த்திகளுள் ஒருவர். சிவன் என்றால் மங்கலகரமானவர், அருள்நிறைந்தவர், கருணைமிக்கவர் என்று பொருள்படும்.

ஓம் நமசிவயா எனும் மந்திரம் உலகில் மிகவும் புகழ் பெற்ற சக்தி வாய்ந்ததும் கூட. இந்த மந்திரம் நம் பெற்றோர்கள், நம்முடைய பாவங்களை நீக்குவதோடு, 7 தலைமுறை சாபம், முன்னோர்களின் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்த பாவத்தை நீக்கக் கூடியதாக இருக்கிறது.

ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ நாகேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ த்ரியம்பகேஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹா

ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வராய நமஹா

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய, சிவாய நம ஓம்

ஒவ்வொரு மாதம் தோறும் வரும் சிவராத்திரி தினத்தில் பழமையான சிவன் கோவிலில் அமர்ந்து ஒரே ஒரு முறை இந்த மந்திரத்தை சொல்வதால் நாம் செய்த பாவங்கள் உடனே நீங்கும்.

இதையும் படிக்கலாம் : ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *