வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 14வது தொகுதியாக வில்லிவாக்கம் தொகுதி உள்ளது. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1977 க. சுப்பு திமுக 37,327
1980 பிராபகர் ராசன் அதிமுக 57,192
1984 வி. பி. சித்தன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 81,595
1989 உ. ரா. வரதராசன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 99,571
1991 ஜி. காளன் இந்திய தேசிய காங்கிரசு 1,18,196
1996 ஜே. எம். ஆரூண்ரஷீத் தமாகா 1,94,471
2001 துரைசாமி நெப்போலியன் திமுக 1,64,787
2006 ப. ரங்கநாதன் திமுக 2,78,850
2011 ஜே. சி. டி. பிரபாகர் அதிமுக 68,612
2016 ப. ரங்கநாதன் திமுக 65,972
2021 அ. வெற்றியழகன் திமுக 76,127

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,17,587 1,21,830 61 2,39,478

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

சென்னை மாநகராட்சி வார்டு எண் 55 முதல் 58 வரை, 63 மற்றும் 64

திரு. வி. க. நகர் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *