இந்த பதிவில் ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் பற்றி தெரிந்து கொள்ளுவோம்.
ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள்
- Railway Station – புகைவண்டி நிலையம்
- Financial Year – நிதியாண்டு
- Dictionary – அகராதி, அகரவரிசை, அகரமுதலி
- Judge – நீதிபதி, நீதியரசர்
- Computer – கணினி, கணிப்பொறி
- Xerox – ஒளிநகல்
- Gold coin – பொற்காசு
- Coffee Bar – குளம்பியகம்
- Pesticides – பூச்சிக்கொல்லி
- First Rank – முதல் தரம்
- Video Cassette- ஒளி – ஒலி நாடா
- Speaker- சபாநாயகர் , சட்டசபைத் தலைவர்
- Key – திறவுகோல்
- Certificate – சான்றிதழ்
- Room – அறை
- Principal – கல்லூரி முதல்வர்
- Cheque – காசோலை
- Town – நகரம்
- Parliament- நாடாளுமன்றம் , மக்களவை
- Consumer – நுகர்வோர்
- Congratulation – நல்வாழ்த்துக்கள்
- Indian penal code- இந்திய தண்டனைச் சட்டம்
- Company – நிறுவனம் குழுமம்
- Register post – பதிவஞ்சல்
- Missile – ஏவுகணை
- Washing machine – துணிதுவைக்கும் இயந்திரம், சலவை இயந்திரம்
- Transport corporation- போக்குவரத்துக் கழகம்
- Geography – புவியியல்
- Liver – கல்லீரல்
- News paper – செய்தித்தாள்
- Internet – இணையம்
- Traitor – துரோகி
- Plot – மனையிடம்
- Honesty – நேர்மை
- Platform – நடைமேடை
- Journalist- பத்திரிக்கைச் செய்தியாளர்
- Meritorisus service- உயர்ந்த பணி
- High Court – உயர்நீதிமன்றம்
- Town bus- நகரப்பேருந்து
- Twig – சிறுகிளை
- Refraction – விலகல்
- Mischief – முட்டாள்தனம்
- Bio-Diversity – பல்லுயிர்ப் பெருக்கம்
- Scholarship – படிப்பு உதவித்தொகை
- Chalk Piece – சுண்ணக்கட்டி
- Beast – விலங்கு ஃ மிருகம்
- Fiction – புனைகதை
- Co-Operative Society – கூட்டுறவுச் சங்கம்
- Travel – பயணம் , செலவு
- Note Book – குறிப்பேடு
- atron- ஊர்க்காவலர்
- Farmer – உழவர் , விவசாயி
- Manager – மேலாளர்
- Head office – தலைமை அலுவலகம்
- Private company – தனியார் குழுமம்
- Compressibility – அழுந்துந்தன்மை
- Shelter – புகலிடம்
- Television – தொலைக்காட்சி
- Admission – சேர்க்கை
- Documentary – விளக்கத்திரைப்படம்
- Remote sensing – தொலை உணர்தல்
- Website – இணையதளம்
- Student – மாணவர்
- Agent – முகவர்
- Sacrifice – தியாகம்
- University – பல்கலைக்கழகம்
- Application – விண்ணப்பம்
- World – உலகம்
- Bonafide Certificate – ஆளறி சான்றிதழ்
- Office – அலுவலகம்
- Harvest – அறுவடை
- Change – மாற்றம், சில்லறை
- International Law – அனைத்து பன்னாட்டுச் சட்டம்
- Constitutional Law – அரசியல் அமைப்புச் சட்டம்
- Supreme Court – உச்சநீதிமன்றம்
- Writs – சட்ட ஆவணம்
- Substantive Law – உரிமைச்சட்டம்
- Criminal Procedure Code – குற்றவியல் செயல்பாட்டு முறைத் தொகுப்பு
- Bulletin – சிறப்புச் செய்தி இதழ்
- Flash News – சிறப்புச் செய்தி
- Deadline – குறித்த காலம்
- Folio no – இதழ் எண்
- Editorial – தலையங்கம்
- Green proof – திருத்தப்படாத அச்சுப்படி
- Fake News – பொய்ச்செய்தி
- Layout – வடிவமைப்பு
- Car – மகிழ்வுந்து
- Aero plane – வானூர்தி
- Departmental Store – பல்பொருள் அங்காடி
- Indian Evidence Act – இந்தியச் சான்றுச் சட்டம்
- Transfer of Property act – சொத்து மாற்றுச் சட்டம்
- Court fee stamp – நீதிமன்ற கட்டணவில்லை
- Persistence – பார்வைநிலைப்பு
- Dubbing – ஒலிச்சேர்க்கை
- Director – இயக்குநர்
- Shooting – படப்பிடிப்பு
- Cartoon – கருத்துப்படம்
- Camera – படப்பிடிப்புக் கருவி
- Micro Phone – நுண்ணொலி பெருக்கி
- Projector – படவீழ்த்தி
- Lense – உருபெருக்கி
- Motion Pictures – இயங்குருப்படங்கள்
- B.A – Bachelor of arts – இளங்கலை
- B.Sc – Bachelor of Science – அறிவியல்
- B.com-Bachelor of Commerce – வணிகவியல்
- B.E – Bachelor of Engineering – பொறியியல்
- B.Tech -Bachelor of Technology – தொழில்நுட்பவியல்
- B.Lit -Bachelor of Literature – இளங்கலை இலக்கியம்
- B.Ed -Bachelor of Education – கல்வியியல்
- M.A – Master of Arts – முதுகலை
- Ph.D.Doctor of Philosophy – முனைவர்
- I.A.S.Indian Administration Service – இந்திய ஆட்சிப்பணி
- I.P.S.Indian Police Service – இந்தியக் காவல்பணி
- I.F.S.Indian forest Service – இந்திய வனப்பணி
- I.R.S.Indian Revenue Service – இந்திய வருவாய்ப்பணி
- Classical Language – உயர்தனிச் செம்மொழி
- Green Rooms – பாசறை
- Instinct – இயற்கை அறிவு
- Order of Nature – இயற்கை ஒழுங்கு
- Snacks – சிற்றுணவு , சிற்றுண்டி
- Biology – உயிரியல் , உயிர்நூல்
- Aesthethic – அழகுணர்ச்சி, இயற்கை வனப்பு
- கவுண்டிங் – எண்ணிக்கை
- ஹோட்டல் – உணவகம்
- மெட்ராஸ் சிட்டி – சென்னை நகரம்
- பஸ்ரிப்பேர் – பேருந்து பழுது
- போஸ்ட் ஆபிஸ் – அஞ்சலகம்
- கால்குலேட்டர் – எண்சுவடி
- ஆஸ்பத்திரி – மருத்துவமனை
- குட்பாய் – நல்ல பையன்
- மதர்லேண்ட் – தாயகம்
- டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் – தட்டெழுத்துப்பயிலகம்
- ஸ்டிரைக் – வேலை நிறுத்தம்
- கோர்ஸ் – பாடப்பிரிவு
- ர்ஜிஸ்டர்போஸ்ட் – பதிவஞ்சல்
- பிரிட்ஜ் – குளிர்பதனபெட்டி
- ஐஸ்வாட்டர் – குளிர்நீர்
- டீ – தேநீர்
- டீபார்ட்டி – தேனீர்விருந்து
- கூல்டிரிங்ஸ் – குளிர்பானம்
- கிரைண்டர் – அரவை இயந்திரம்
- பிசிக்ஸ் – இயற்பியல்
- பெர்மனென்ட் – பணிநிலை உறுதி, நிலையாக
- லைஃப் சக்ஸஸ் – வாழ்க்கை வெற்றி
- கலேக்டர் – மாவட்ட ஆட்சியர்
- ப்ஃரை – வறுத்தல்
- அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டா – வருகைப் பதிவேடு
- கண்டக்டர் – நடத்துநர்
- அசெம்பிளி – சட்டமன்றம்
- டிரான்ஸ்ஃபர் சர்ட்டிபிகேட் – மாற்றுச்சான்றிதழ்
- போஸ்டல் ஆர்டர் – அஞ்சலட்டை
- வெரி இன்டரஸ்டிங் – மிக ஆர்வம்
- என்டரன்ஸ் எக்ஸாமினேன் – நுழைத்தேர்வு
- போஸ்டல் ஆர்டர் – அஞ்சல் ஆணை
- டிராவலர்ஸ் பங்களா – பயணியர்விடுதி
- டிக்கெட் – கட்டணச்சீட்டு
- டிமாண்ட்டிராப்ட் – வரைவோலை
- பஸ் ஸ்டாண்டு – பேருந்து நிலையம்
- கரென்ட் – மின்சாரம்
- தாசில்தார் – வட்டாட்சியர்
- கவர்னர் – ஆளுநர்
- வில்லேஜ் – சிற்றூர்
- பஜார் – கடைத்தெரு
- கேசியர் – காசாளர்
- ஸ்டேட் கவர்ன்மெண்ட் – மாநில அரசு
- ஸ்பீடு போஸ்ட் – விரைவஞ்சல்
- லீவ் லெட்டர் – விடுமுறை விண்ணப்பம்
- பால் பேரிங் – கோளந்தாங்கி
- ரேடியோ ஆக்டிவிடி – கதிரியக்க ஆற்றல்
- லிப்ட் – மின் தூக்கி
- பேக்ஸ் – தொலை நகலி
- பிளேகிரவுண்ட் – விளையாட்டு மைதானம்
- ஆர்டர் – கட்டளை
- டி.வி. – தொலைக்காட்சி
- ரேடியோ – வானொலி
- டிபன் – சிற்றுண்டி
- டெலிபோன் – தொலைபேசி
- ஃபேன் – மின்விசிறி
- சேர் – நாற்காலி
- லைட் – விளக்கு
- டம்ளர் – குவளை
- சைக்கிள் – மிதிவண்டி
- ரோடு – சாலை
- பிளாட்பாரம் – நடைபாதை
- பிளைட் – விமானம்
- சினிமா – திரைப்படம்
- சினிமா தியேட்டர் – திரையரங்கம்
- தியேட்டர் – திரை அரங்கு
- பேங்க் – வங்கி
- டைப்ரைட்டர் – தட்டச்சுப்பொறி
- காலேஜ் – கல்லூரி
- யுனிவர்சிட்டி – பல்கலைக்கழகம்
- சயின்ஸ் – அறிவியல்
- டெலஸ்கோப் – தொலைநோக்கி
- மைக்ரோஸ்கோப் – நுண்ணோக்கி
- தெர்மாமீட்டர் – வெப்பமானி
- நம்பர் – எண்
- லைசென்ஸ் – உரிமம்
- இண்டர்வியூ – நேர்காணல்
- கெஸ்ட்ஹவுஸ் – விருந்தகம்
- எலாஸ்டிக் – நெகிழி
- பீரோ – இழுப்பறை
- அட்லஸ் – நிலப்படத்தொகுதி
- ரயில் – தொடர்வண்டி
- பேனா – தூவல்