ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் அறிதல்

ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள்

இந்த பதிவில் ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் பற்றி தெரிந்து கொள்ளுவோம்.

ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள்

  • Railway Station – புகைவண்டி நிலையம்
  • Financial Year – நிதியாண்டு
  • Dictionary       – அகராதி, அகரவரிசை, அகரமுதலி
  • Judge – நீதிபதி, நீதியரசர்
  • Computer    – கணினி, கணிப்பொறி
  • Xerox – ஒளிநகல்
  • Gold coin    – பொற்காசு
  • Coffee Bar – குளம்பியகம்
  • Pesticides – பூச்சிக்கொல்லி
  • First Rank    – முதல் தரம்
  • Video Cassette- ஒளி – ஒலி நாடா
  • Speaker- சபாநாயகர் , சட்டசபைத் தலைவர்
  • Key – திறவுகோல்
  • Certificate    – சான்றிதழ்
  • Room – அறை
  • Principal – கல்லூரி முதல்வர்
  • Cheque – காசோலை
  • Town – நகரம்
  • Parliament- நாடாளுமன்றம் , மக்களவை
  • Consumer    – நுகர்வோர்
  • Congratulation – நல்வாழ்த்துக்கள்
  • Indian penal code- இந்திய தண்டனைச் சட்டம்
  • Company – நிறுவனம் குழுமம்
  • Register post – பதிவஞ்சல்
  • Missile – ஏவுகணை
  • Washing machine – துணிதுவைக்கும் இயந்திரம், சலவை இயந்திரம்
  • Transport corporation- போக்குவரத்துக் கழகம்
  • Geography     – புவியியல்
  • Liver – கல்லீரல்
  • News paper   – செய்தித்தாள்
  • Internet – இணையம்
  • Traitor – துரோகி
  • Plot      – மனையிடம்
  • Honesty   – நேர்மை
  • Platform – நடைமேடை
  • Journalist- பத்திரிக்கைச் செய்தியாளர்
  • Meritorisus service- உயர்ந்த பணி
  • High Court  – உயர்நீதிமன்றம்
  • Town bus- நகரப்பேருந்து
  • Twig – சிறுகிளை
  • Refraction – விலகல்
  • Mischief – முட்டாள்தனம்
  • Bio-Diversity – பல்லுயிர்ப் பெருக்கம்
  • Scholarship    – படிப்பு உதவித்தொகை
  • Chalk Piece – சுண்ணக்கட்டி
  • Beast – விலங்கு ஃ மிருகம்
  • Fiction – புனைகதை
  • Co-Operative Society – கூட்டுறவுச் சங்கம்
  • Travel – பயணம் , செலவு
  • Note Book   – குறிப்பேடு
  • atron- ஊர்க்காவலர்
  • Farmer – உழவர் , விவசாயி
  • Manager – மேலாளர்
  • Head office – தலைமை அலுவலகம்
  • Private company – தனியார் குழுமம்
  • Compressibility      – அழுந்துந்தன்மை
  • Shelter – புகலிடம்
  • Television – தொலைக்காட்சி
  • Admission   – சேர்க்கை
  • Documentary – விளக்கத்திரைப்படம்
  • Remote sensing – தொலை உணர்தல்
  • Website  – இணையதளம்
  • Student – மாணவர்
  • Agent – முகவர்
  • Sacrifice – தியாகம்
  • University – பல்கலைக்கழகம்
  • Application – விண்ணப்பம்
  • World  – உலகம்
  • Bonafide Certificate – ஆளறி சான்றிதழ்
  • Office – அலுவலகம்
  • Harvest – அறுவடை
  • Change – மாற்றம், சில்லறை
  • International Law – அனைத்து பன்னாட்டுச் சட்டம்
  • Constitutional Law – அரசியல் அமைப்புச் சட்டம்
  • Supreme Court – உச்சநீதிமன்றம்
  • Writs – சட்ட ஆவணம்
  • Substantive Law – உரிமைச்சட்டம்
  • Criminal Procedure Code – குற்றவியல் செயல்பாட்டு முறைத் தொகுப்பு
  • Bulletin – சிறப்புச் செய்தி இதழ்
  • Flash News   – சிறப்புச் செய்தி
  • Deadline – குறித்த காலம்
  • Folio no – இதழ் எண்
  • Editorial  – தலையங்கம்
  • Green proof – திருத்தப்படாத அச்சுப்படி
  • Fake News   – பொய்ச்செய்தி
  • Layout – வடிவமைப்பு
  • Car   – மகிழ்வுந்து
  • Aero plane   – வானூர்தி
  • Departmental Store – பல்பொருள் அங்காடி
  • Indian Evidence Act – இந்தியச் சான்றுச் சட்டம்
  • Transfer of Property act – சொத்து மாற்றுச் சட்டம்
  • Court fee stamp – நீதிமன்ற கட்டணவில்லை
  • Persistence       – பார்வைநிலைப்பு
  • Dubbing – ஒலிச்சேர்க்கை
  • Director – இயக்குநர்
  • Shooting – படப்பிடிப்பு
  • Cartoon – கருத்துப்படம்
  • Camera – படப்பிடிப்புக் கருவி
  • Micro Phone – நுண்ணொலி பெருக்கி
  • Projector – படவீழ்த்தி
  • Lense – உருபெருக்கி
  • Motion Pictures – இயங்குருப்படங்கள்
  • B.A – Bachelor of arts – இளங்கலை
  • B.Sc – Bachelor of Science – அறிவியல்
  • B.com-Bachelor of Commerce – வணிகவியல்
  • B.E – Bachelor of Engineering – பொறியியல்
  • B.Tech -Bachelor of Technology – தொழில்நுட்பவியல்
  • B.Lit -Bachelor of Literature – இளங்கலை இலக்கியம்
  • B.Ed -Bachelor of Education  – கல்வியியல்
  • M.A – Master of Arts – முதுகலை
  • Ph.D.Doctor of Philosophy – முனைவர்
  • I.A.S.Indian Administration Service – இந்திய ஆட்சிப்பணி
  • I.P.S.Indian Police Service – இந்தியக் காவல்பணி
  • I.F.S.Indian forest Service – இந்திய வனப்பணி
  • I.R.S.Indian Revenue Service – இந்திய வருவாய்ப்பணி
  • Classical Language   – உயர்தனிச் செம்மொழி
  • Green Rooms – பாசறை
  • Instinct – இயற்கை அறிவு
  • Order of Nature – இயற்கை ஒழுங்கு
  • Snacks – சிற்றுணவு , சிற்றுண்டி
  • Biology – உயிரியல் , உயிர்நூல்
  • Aesthethic – அழகுணர்ச்சி, இயற்கை வனப்பு
  • கவுண்டிங் – எண்ணிக்கை
  • ஹோட்டல் – உணவகம்
  • மெட்ராஸ் சிட்டி – சென்னை நகரம்
  • பஸ்ரிப்பேர் – பேருந்து பழுது
  • போஸ்ட் ஆபிஸ் – அஞ்சலகம்
  • கால்குலேட்டர் – எண்சுவடி
  • ஆஸ்பத்திரி – மருத்துவமனை
  • குட்பாய் – நல்ல பையன்
  • மதர்லேண்ட் – தாயகம்
  • டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் – தட்டெழுத்துப்பயிலகம்
  • ஸ்டிரைக் – வேலை நிறுத்தம்
  • கோர்ஸ் – பாடப்பிரிவு
  • ர்ஜிஸ்டர்போஸ்ட் – பதிவஞ்சல்
  • பிரிட்ஜ் – குளிர்பதனபெட்டி
  • ஐஸ்வாட்டர் – குளிர்நீர்
  • டீ – தேநீர்
  • டீபார்ட்டி – தேனீர்விருந்து
  • கூல்டிரிங்ஸ் – குளிர்பானம்
  • கிரைண்டர் – அரவை இயந்திரம்
  • பிசிக்ஸ் – இயற்பியல்
  • பெர்மனென்ட் – பணிநிலை உறுதி, நிலையாக
  • லைஃப் சக்ஸஸ் – வாழ்க்கை வெற்றி
  • கலேக்டர் – மாவட்ட ஆட்சியர்
  • ப்ஃரை – வறுத்தல்
  • அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டா – வருகைப் பதிவேடு
  • கண்டக்டர் – நடத்துநர்
  • அசெம்பிளி – சட்டமன்றம்
  • டிரான்ஸ்ஃபர் சர்ட்டிபிகேட் – மாற்றுச்சான்றிதழ்
  • போஸ்டல் ஆர்டர் – அஞ்சலட்டை
  • வெரி இன்டரஸ்டிங் – மிக ஆர்வம்
  • என்டரன்ஸ் எக்ஸாமினேன் – நுழைத்தேர்வு
  • போஸ்டல் ஆர்டர் – அஞ்சல் ஆணை
  • டிராவலர்ஸ் பங்களா – பயணியர்விடுதி
  • டிக்கெட் – கட்டணச்சீட்டு
  • டிமாண்ட்டிராப்ட் – வரைவோலை
  • பஸ் ஸ்டாண்டு – பேருந்து நிலையம்
  • கரென்ட் – மின்சாரம்
  • தாசில்தார் – வட்டாட்சியர்
  • கவர்னர் – ஆளுநர்
  • வில்லேஜ் – சிற்றூர்
  • பஜார் – கடைத்தெரு
  • கேசியர் – காசாளர்
  • ஸ்டேட் கவர்ன்மெண்ட் – மாநில அரசு
  • ஸ்பீடு போஸ்ட் – விரைவஞ்சல்
  • லீவ் லெட்டர் – விடுமுறை விண்ணப்பம்
  • பால் பேரிங் – கோளந்தாங்கி
  • ரேடியோ ஆக்டிவிடி – கதிரியக்க ஆற்றல்
  • லிப்ட் – மின் தூக்கி
  • பேக்ஸ் – தொலை நகலி
  • பிளேகிரவுண்ட் – விளையாட்டு மைதானம்
  • ஆர்டர் – கட்டளை
  • டி.வி. – தொலைக்காட்சி
  • ரேடியோ – வானொலி
  • டிபன் – சிற்றுண்டி
  • டெலிபோன் – தொலைபேசி
  • ஃபேன் – மின்விசிறி
  • சேர் – நாற்காலி
  • லைட் – விளக்கு
  • டம்ளர் – குவளை
  • சைக்கிள் – மிதிவண்டி
  • ரோடு – சாலை
  • பிளாட்பாரம் – நடைபாதை
  • பிளைட் – விமானம்
  • சினிமா – திரைப்படம்
  • சினிமா தியேட்டர் – திரையரங்கம்
  • தியேட்டர் – திரை அரங்கு
  • பேங்க் – வங்கி
  • டைப்ரைட்டர் – தட்டச்சுப்பொறி
  • காலேஜ் – கல்லூரி
  • யுனிவர்சிட்டி – பல்கலைக்கழகம்
  • சயின்ஸ் – அறிவியல்
  • டெலஸ்கோப் – தொலைநோக்கி
  • மைக்ரோஸ்கோப் – நுண்ணோக்கி
  • தெர்மாமீட்டர் – வெப்பமானி
  • நம்பர் – எண்
  • லைசென்ஸ் – உரிமம்
  • இண்டர்வியூ – நேர்காணல்
  • கெஸ்ட்ஹவுஸ் – விருந்தகம்
  • எலாஸ்டிக் – நெகிழி
  • பீரோ – இழுப்பறை
  • அட்லஸ் – நிலப்படத்தொகுதி
  • ரயில் – தொடர்வண்டி
  • பேனா – தூவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *