
ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 198வது தொகுதியாக ஆண்டிப்பட்டி தொகுதி உள்ளது.
Contents
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1962 | அ. கிருஷ்ணவேணி | இந்திய தேசிய காங்கிரசு | – |
1967 | எஸ். பரமசிவம் | சுதந்திராக் கட்சி | – |
1971 | என். வி. குருசாமி | சுதந்திராக் கட்சி | – |
1977 | கே. கந்தசாமி | அதிமுக | 24,311 |
1980 | எஸ். எஸ். ராஜேந்திரன் | அதிமுக | 44,490 |
1984 | எம். ஜி. இராமச்சந்திரன் | அதிமுக | 60,510 |
1989 | பி. ஆசையன் | திமுக | 31,218 |
1991 | கே. தவசி | அதிமுக | 66,110 |
1996 | பி. ஆசையன் | திமுக | 50,736 |
2001 | தங்க தமிழ்ச்செல்வன் | அதிமுக | 60,817 |
2002 (இடைத்தேர்தல்) | ஜெ. ஜெயலலிதா | அதிமுக | – |
2006 | ஜெ. ஜெயலலிதா | அதிமுக | 73,927 |
2011 | தங்க தமிழ்ச்செல்வன் | அதிமுக | 1,03,129 |
2016 | தங்க தமிழ்ச்செல்வன் | அதிமுக | 1,03,129 |
2021 | ஆ. மகாராஜன் | திமுக | 93,541 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,34,566 | 1,37,999 | 33 | 2,72,598 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
53 – கிராம ஊராட்சி –
- ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் 30 பஞ்சாயத்து
- க.மயிலை ஊராட்சி ஒன்றியம் 18 பஞ்சாயத்து
- உத்தமபாளையம், கம்பம் ஒன்றிய பகுதி) – 5
1) நாராயணதேவன்பட்டி
2) சுருளிப்பட்டி
3) குள்ளப்பகவுண்டன்பட்டி
4) K.M பட்டி
5) ஆங்கூர்பாளையம்
கீழக்கூடலூர், நாராயணத்தேவன்பட்டி மற்றும் வண்ணாத்திப்பாறை (ஆர்.எப்) கிராமங்கள்.
01 – நகராட்சி-
- கூடலூர்
03- பேரூராட்சி
1) ஆண்டிப்பட்டி
2) ஹைவேவிஸ்
3) காமயக்கவுண்டன்பட்டி