
2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 39 மக்களவை தொகுதியும், புதுச்சேரியில் 1 தொகுதியும் உள்ளது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 40 தொகுதியில் எந்த கட்சி எத்தனை தொகுதியில் போட்டியிடுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
Contents
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி 2024
கட்சி |
தலைவர் |
தொகுதி பங்கீடு |
பாரதிய ஜனதா கட்சி
(பாஜக) |
அண்ணாமலை | 19 |
பாட்டாளி மக்கள் கட்சி
(பாமக) |
அன்புமணி ராமதாஸ் | 10 |
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) |
டி. டி. வி. தினகரன் | 2 |
தமிழ் மாநில காங்கிரசு
(தமாகா) |
ஜி. கே. வாசன் | 3 |
இந்திய ஜனநாயகக் கட்சி
(இஜக) |
பச்சமுத்து | 1 |
புதிய நீதிக் கட்சி
(புநீக) |
ஏ.சி. சண்முகம் | 1 |
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
(தமமுக) |
ஜான் பாண்டியன் | 1 |
இந்திய மக்கள் கல்வி முன்னனேற்றக் கழகம்
(இமகமுக) |
தேவநாதன் யாதவ் | 1 |
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு | ஓ. பன்னீர்செல்வம் | 1 |
இதையும் படிக்கலாம் : பாஜக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்..!