தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி 2024

2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 39 மக்களவை தொகுதியும், புதுச்சேரியில் 1 தொகுதியும் உள்ளது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 40 தொகுதியில் எந்த கட்சி எத்தனை தொகுதியில் போட்டியிடுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி 2024

கட்சி

தலைவர்

தொகுதி பங்கீடு

பாரதிய ஜனதா கட்சி

(பாஜக)

அண்ணாமலை 19
பாட்டாளி மக்கள் கட்சி

(பாமக)

அன்புமணி ராமதாஸ் 10
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

(அமமுக)

டி. டி. வி. தினகரன் 2
தமிழ் மாநில காங்கிரசு

(தமாகா)

ஜி. கே. வாசன் 3
இந்திய ஜனநாயகக் கட்சி

(இஜக)

பச்சமுத்து 1
புதிய நீதிக் கட்சி

(புநீக)

ஏ.சி. சண்முகம் 1
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

(தமமுக)

ஜான் பாண்டியன் 1
இந்திய மக்கள் கல்வி முன்னனேற்றக் கழகம்

(இமகமுக)

தேவநாதன் யாதவ் 1
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஓ. பன்னீர்செல்வம் 1

 

இதையும் படிக்கலாம் : பாஜக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *