/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஆன்மிகம் Archives - Page 33 of 114 - Thagaval kalam

ஆன்மிகம்

சிவலோக வகுப்பு – திருவகுப்பு

உரகமும் இதழியும் உதகமும் உடுபதி யும்புனை யும்பஞ் சாட்சரர் பங்கின் கொடிதாளினில் உலகமு மலைகளும் உததியும் உயிரும டங்கவொ டுங்கும் பார்ப்பதி மைந்தன் கமலாலயன்...

கடைக்கணியல் வகுப்பு

அலைகடல் வளைந்து டுத்த எழுபுவி புரந்தி ருக்கும் அரசென நிரந்த ரிக்க வாழலாம் அளகைஅர சன்த னக்கும் அமரரர சன்த னக்கும் அரசென அறஞ்செ...

சித்து வகுப்பு – திருவகுப்பு

அடல்பு னைந்த வேலு மயிலும் என்றும் வாழி அரிய தொன்று கூற அருகி ருந்து கேண்மின் அளவில் பலகாய மோடாடி யண்டர் அறிய விளையாட...

புய வகுப்பு – திருவகுப்பு

வசைதவிர் ககன சரசிவ கரண மகாவ்ருத சீல சால வரமுநி சித்தரை அஞ்சல் அஞ்சல் என்று வாழ்வித் துநின்றன மணிவட மழலை உடைமணி தபனிய...

வேல்வாங்கு வகுப்பு – திருவகுப்பு

திடவிய நெஞ்சுடை அடியர்இ டும்பைகெ டும்படி தீயாங்குறை போயாழ்ந்தது செயசெய என்றிசை பரவிய எங்கள்கொ டுங்கலி தேசாந்தர மேசாய்ந்தது செயலுரை நஞ்சுறழ் மயலுறு நெஞ்சினர்...

சேவகன் வகுப்பு – திருவகுப்பு

இருபிறை எயிறு நிலவெழ உடலம் இருள்படு சொருபம் உடைக்கோ விடவே இறுகிய கயிறு படவினை முடுகி எமபடர் பிடரி பிடித்தே கொடுபோய் அருமறை முறையின்...

வேடிச்சி காவலன் வகுப்பு

உதரகம லத்தினிடை முதியபுவ னத்ரயமும் உகமுடிவில் வைக்கும்உமை யாள்பெற்ற பாலகனும் உமிழ்திரை பரப்பிவரு வெகுமுக குலப்பழைய உதகமகள் பக்கல்வரு சோதிச் சடானனும் உவகையொடு கிர்த்திகையர்...

திருக்கையில் வழக்க வகுப்பு

தருக்குவ செருக்களம் வெருக்கொள அதிர்ப்பன தடக்கரம் நிமிர்த்துயர் உடுக்குலம் உதிர்ப்பன, தடித்தெழு குலப்புவி நடுக்குற அதிர்ப்பன தழைச்செவி படைப்பன, திரட்கயிலை ஒப்பன, சதுர்த்தச தலத்தையும்...

திருஞான வேழ வகுப்பு

சடலை பட்டலை உடல் எனப்படு தரும சித்திர கூட மானவை தவிர நிட்கள வெளியில் நிற்பன சமய தர்க்கவி ரோத வாதிகள் தகர எற்றுவ...

போர்க்களத் தலகை வகுப்பு

பகலிர வின்றியொர் புகல்திசை நந்திய பற்பா னுத்தகை படமுதல் விசும்பு தூர்த்த டுக்கு பிணமலை பவுரிவ ரும்பரி புரநரல் பங்கய வித்தா ரத்தன பயிரவி...