ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றி
- ஓம் அறிவுருவே போற்றி
- ஓம் அழிவிலானே போற்றி
- ஓம் அடைக்கலமே போற்றி
- ஓம் அருளாளனே போற்றி
- ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி
- ஓம் அடியாரன்பனே போற்றி
- ஓம் அகத்துறைபவனே போற்றி
- ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
- ஓம் அற்புதனே போற்றி
- ஓம் அபயகரத்தனே போற்றி
- ஓம் ஆன்கீழமர்ந்தவனே போற்றி
- ஓம் ஆன்மீகநாதனே போற்றி
- ஓம் ஆச்சாரியனே போற்றி
- ஓம் ஆசாரக்காவலே போற்றி
- ஓம் ஆக்கியவனே போற்றி
- ஓம் ஆதரிப்பவனே போற்றி
- ஓம் ஆதி பகவனே போற்றி
- ஓம் ஆதாரமே போற்றி
- ஓம் ஆழ்நிலையானே போற்றி
- ஓம் ஆனந்த உருவே போற்றி
- ஓம் இருள் கொடுப்பவனே போற்றி
- ஓம் இருமை நீக்குபவனே போற்றி
- ஓம் இசையில் திளைப்பவனே போற்றி
- ஓம் ஈடேற்றுபவனே போற்றி
- ஓம் உய்யவழியே போற்றி
- ஓம் ஊழிக்காப்பே போற்றி
- ஓம் எந்தையே போற்றி
- ஓம் எளியோர்க்காவலே போற்றி
- ஓம் ஏகாந்தனே போற்றி
- ஓம் ஏடேந்தியவனே போற்றி
- ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
- ஓம் ஓங்கார நாதமே போற்றி
- ஓம் கயிலை நாதனே போற்றி
- ஓம் கங்காதரனே போற்றி
- ஓம் கலையரசே போற்றி
- ஓம் கருணைக்கடலே போற்றி
- ஓம் குணநிதியே போற்றி
- ஓம் குருபரனே போற்றி
- ஓம் சதாசிவனே போற்றி
- ஓம் சச்சிதானந்தமே போற்றி
- ஓம் சாந்தரூபனே போற்றி
- ஓம் சாமப்பிரியனே போற்றி
- ஓம் சித்தர் குருவே போற்றி
- ஓம் சித்தியளிப்பவனே போற்றி
- ஓம் சுயம்புவே போற்றி
- ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி
- ஓம் ஞானமே போற்றி
- ஓம் ஞானியே போற்றி
- ஓம் ஞானநாயகனே போற்றி
- ஓம் ஞானோபதேசியேபோற்றி
- ஓம் தவசீலனே போற்றி
- ஓம் தனிப்பொருளே போற்றி
- ஓம் திருவுருவே போற்றி
- ஓம் தியானேஸ்வரனே போற்றி
- ஓம் தீரனே போற்றி
- ஓம் தீதழிப்பவனே போற்றி
- ஓம் துணையே போற்றி
- ஓம் தூயவனே போற்றி
- ஓம் தேவாதிதேவனே போற்றி
- ஓம் தேவருமறியா சிவனே போற்றி
- ஓம்நன்னெறிக்காவலே போற்றி
- ஓம் நல்யாக இலக்கே போற்றி
- ஓம் நாகப்புரியோனே போற்றி
- ஓம் நான்மறைப்பொருளே போற்றி
- ஓம் நிலமனே போற்றி
- ஓம் நிறைந்தவனே போற்றி
- ஓம் நிலவணியானே போற்றி
- ஓம் நீறணிந்தவனே போற்றி
- ஓம் நெற்றிக்கண்ணனே போற்றி
- ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
- ஓம் பசுபதியே போற்றி
- ஓம் பரப்பிரம்மனே போற்றி
- ஓம் பிரம்மச்சாரியே போற்றி
- ஓம் பிறப்பறுப்போனே போற்றி
- ஓம் பேறளிப்பவனே போற்றி
- ஓம் பேசாமற்றெளிவிப்பேன் போற்றி
- ஓம் பொன்னம்பலனே போற்றி
- ஓம் போற்றப்படுவனே போற்றி
- ஓம் மறைகடந்தவனே போற்றி
- ஓம் மறையாப் பொருளே போற்றி
- ஓம் மஹேசுவரனே போற்றி
- ஓம் மங்கலமளிப்பவனே போற்றி
- ஓம் மலைமுகட்டிருப்பவனே போற்றி
- ஓம் மாமுனியே போற்றி
- ஓம் மீட்பவனே போற்றி
- ஓம் முன்னவனே போற்றி
- ஓம் முடிவிலானே போற்றி
- ஓம் முக்கண்ணனே போற்றி
- ஓம் மும்மலமறுப்பவனே போற்றி
- ஓம் முனீஸ்வரனே போற்றி
- ஓம் முக்தியளிப்பவனே போற்றி
- ஓம் மூலப்பொருளே போற்றி
- ஓம் மூர்த்தியே போற்றி
- ஓம் மோஹம் தீர்ப்பவனே போற்றி
- ஓம் மோன சக்தியே போற்றி
- ஓம் மௌன உபதேசியே போற்றி
- ஓம் மேதா தட்சணாமூர்த்தியே போற்றி
- ஓம் யோக நாயகனே போற்றி
- ஓம் யோக தட்சணாமூர்த்தியேபோற்றி
- ஓம் யம பயமழிப்பவனே போற்றி
- ஓம் ருத்திரப்பிரியனே போற்றி
- ஓம் ருத்திராட்சம் பூண்டவனே போற்றி
- ஓம் வித்தகனே போற்றி
- ஓம் விரிசடையனே போற்றி
- ஓம் வில்லவப்பிரியனே போற்றி
- ஓம் வினையறுப்பவனே போற்றி
- ஓம் விஸ்வரூபனே போற்றி
- ஓம் தட்சணா மூர்த்தியே போற்றி போற்றி
இதையும் படிக்கலாம் : தட்சிணாமூர்த்தி அஷ்டகம்..!