திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பட்டியல் 2024

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பட்டியல்.

திராவிட முன்னேற்றக் கழகம்

எண்

தொகுதிகள்

வேட்பாளர்கள்

1 தூத்துக்குடி கனிமொழி
2 தென்காசி டாக்டர்.ராணி ஸ்ரீகுமார்
3 வடசென்னை டாக்டர் கலாநிதி வீராசாமி
4 தென்சென்னை தமிழச்சி தங்கபாண்டியன்
5 மத்தியசென்னை தயாநிதி மாறன்
6 ஸ்ரீபெரும்புதூர் டி.ஆர்.பாலு
7 காஞ்சிபுரம் ஜி.செல்வம்
8 அரக்கோணம் எஸ்.ஜெகத்ரட்சகன்
9 திருவண்ணாமலை அண்ணாதுரை
10 தர்மபுரி ஆ.மணி
11 ஆரணி தரணிவேந்தன்
12 வேலூர் கதிர் ஆனந்த்
13 கள்ளக்குறிச்சி மலையரசன்
14 சேலம் செல்வகணபதி
15 கோயம்புத்தூர் கணபதி ராஜ்குமார்
16 பெரம்பலூர் அருண் நேரு
17 நீலகிரி ஆ.ராசா
18 பொள்ளாச்சி ஈஸ்வரசாமி
19 தஞ்சாவூர் முரசொலி
20 ஈரோடு பிரகாஷ்
21 தேனி தங்க தமிழ்செல்வன்

இந்திய தேசிய காங்கிரசு

எண்

தொகுதிகள்

வேட்பாளர்கள்

1 திருவள்ளூர் சசிகாந்த் செந்தில்
2 கிருஷ்ணகிரி கோபிநாத்
3 கரூர் ஜோதிமணி
4 கடலூர் விஷ்ணு பிரசாத்
5 மயிலாடுதுறை ஆர். சுதா
6 சிவகங்கை கார்த்தி சிதம்பரம்
7 திருநெல்வேலி ராபர்ட் புரூஸ்
8 விருதுநகர் மாணிக்கம்தாகூர்
9 கன்னியாகுமரி விஜய் வசந்த்

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

எண்

தொகுதிகள்

வேட்பாளர்கள்

1 திண்டுக்கல் சச்சிதானந்தம்
2 மதுரை சு. வெங்கடேசன்

இந்திய பொதுவுடமைக் கட்சி

எண்

தொகுதிகள்

வேட்பாளர்கள்

1 நாகப்பட்டினம் (தனி) வை. செல்வராசு
2 திருப்பூர் கே. சுப்பராயன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

எண்

தொகுதிகள்

வேட்பாளர்கள்

1 சிதம்பரம்

(தனி)

தொல். திருமாவளவன்
2 விழுப்புரம் (தனி) து. இரவிக்குமார்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

எண்

தொகுதிகள்

வேட்பாளர்கள்

1 திருச்சிராப்பள்ளி துரை வையாபுரி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

எண்

தொகுதிகள்

வேட்பாளர்கள்

1 நாமக்கல் மாதேசுவரன்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

எண்

தொகுதிகள்

வேட்பாளர்கள்

1 ராமநாதபுரம் நவாஸ் கனி

இதையும் படிக்கலாம் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *