டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி

டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 11வது தொகுதியாக டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி உள்ளது. இத்தொகுதி, வட சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1977 ஐசரி வேலன் அதிமுக 28,416
1980 வி. ராஜசேகரன் இந்தியத் தேசிய காங்கிரசு 44,076
1984 எஸ். வேணுகோபால் இந்தியத் தேசிய காங்கிரசு 54,334
1989 எஸ். பி. சற்குண பாண்டியன் திமுக 54,216
1991 இ. மதுசூதனன் அதிமுக 66,710
1996 எஸ். பி. சற்குண பாண்டியன் திமுக 75,125
2001 பி. கே. சேகர் பாபு அதிமுக 74,888
2006 பி. கே. சேகர் பாபு அதிமுக 84,462
2011 பி. வெற்றிவேல் அதிமுக 83,777
இடைத்தேர்தல் 2015 ஜெ. ஜெயலலிதா அதிமுக 1,60,432
2016 ஜெ. ஜெயலலிதா அதிமுக 97,218
இடைத்தேர்தல் 2017 டி. டி. வி. தினகரன் சுயேட்சை 89,013
2021 ஜே. ஜே. எபினேசர் திமுக 95,763

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,18,725 1,27,246 98 2,46,069

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *