அவசர உதவி தொலைபேசி எண்

emergency numbers

அவசர உதவி தொலைபேசி எண்

போலீஸ் 100
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை 101
ஆம்புலன்ஸ் 102 / 108 / 1066
போக்குவரத்து விதி மீறல் 103
பெண்களுக்கான அவசர உதவி 1091
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
ரத்த வங்கி அவசர உதவி 1910
கண் வங்கி அவசர உதவி 1919
அவசர காலம் மற்றும் விபத்து 1099
முதியோருக்கான அவசர உதவி 1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி 1033
மீனவர்கள் மற்றும் கடலோரப் பாதுகாப்பு உதவி 1093
விலங்குகள் பாதுகாப்பு உதவி 12700
ராகிங் தொல்லை உதவி 155222

இதையும் படிக்கலாம் : வெளிநாட்டில் தடை ஆனால் இந்தியாவில் விற்பனை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *