ஆண் கிரஹங்கள்
பெண் கிரஹங்கள்
அலி கிரஹங்கள்
கிரஹங்களின் நாடி
குரு, புதன், சனி |
வாத நாடி |
சூரியன், செவ்வாய் |
பித்த நாடி |
ராகு, கேது,சுக்ரன், சந்திரன் |
சிலேஷ்ம நாடி |
கிரஹங்களின் நிறம்
சந்திரன், சுக்ரன் |
வெண்மை நிறம் |
சூரியன், செவ்வாய், கேது |
சிவப்பு நிறம் |
புதன் |
பச்சை |
குரு |
மஞ்சள் நிறம் – பெண் நிறம் |
ராகு |
கருமை நிறம் |
கிரஹங்களின் ஜாதி
குரு, சுக்ரன் |
பிரமாண ஜாதி |
சூரியன், செவ்வாய் |
சத்திரிய ஜாதி |
சந்திரன், புதன் |
வைசிய ஜாதி |
சனி |
சூத்திர ஜாதி |
ராகு, கேது |
சங்கிரம ஜாதி |
கிரஹங்களின் ரத்தினங்கள்
சூரியன் |
மாணிக்கம் |
சந்திரன் |
முத்து |
செவ்வாய் |
பவளம் |
புதன் |
பச்சை |
குரு |
புஷ்பராகம் |
சுக்ரன் |
வைரம் |
சனி |
நீலம் |
ராகு |
கோமேதகம் |
கேது |
வைடூர்யம் |
கிரஹங்களின் வாகனங்கள்
சூரியன் |
மயில், தேர் |
சந்திரன் |
முத்து விமானம் |
செவ்வாய் |
(அன்னம்) செம்போத்து, சேவல் |
புதன் |
குதிரை, நரி |
குரு |
யானை |
சுக்ரன் |
(கருடன்) குதிரை, மாடு, விமானம் |
சனி |
காக்கை, எருமை |
ராகு |
ஆடு |
கேது |
சிம்மம் |
கிரஹத் தன்மை
செவ்வாய், சந்திரன், ராகு, கேது |
சரக் கிரஹங்கள் |
சூரியன், சுக்ரன் |
ஸ்திரக் கிரஹங்கள் |
புதன், குரு, சனி |
உபயக் கிரஹங்கள் |
கிரஹங்களின் குணம்
சந்திரன், குரு |
சாதிமீகம் |
சுக்ரன், செவ்வாய் |
ராஜஸம் |
சனி, புதன், ராகு, கேது, சூரியன் |
தாமஸம் |
கிரஹங்களின் நட்பு வீடுகள்
சூரியன் |
விருச்சிகம், தனுசு, கடகம், மீனம் |
சந்திரன் |
மிதுனம், சிம்மம், கன்னி |
செவ்வாய் |
சிம்மம், தனுசு, மீனம் |
புதன் |
ரிஷபம், சிம்மம், துலாம் |
குரு |
மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம் |
சுக்ரன் |
மிதுனம், தனுசு, மகரம், கும்பம் |
சனி |
ரிஷபம், மிதுனம் |
ராகு, கேது |
மிதுனம், கன்னி,துலாம், தனுசு, மகரம், மீனம் |
கிரஹங்களின் பகை வீடுகள்
சூரியன் |
ரிஷபம், மகரம், கும்பம் |
செவ்வாய் |
மிதுனம், கன்னி |
புதன் |
கடகம், விருச்சிகம் |
குரு |
ரிஷபம், மிதுனம், துலாம் |
சுக்ரன் |
கடகம், சிம்மம், தனுசு |
சனி |
கடகம், சிம்மம், விருச்சிகம் |
ராகு, கேது |
கடகம், சிம்மம் |
சந்திரன் |
எல்லா வீடுகளும் நட்பு (பகை கிடையாது) |
கிரஹங்களின் சமித்துக்கள்
சூரியன் |
எருக்கு |
சந்திரன் |
முருக்கு |
செவ்வாய் |
கருங்காலி |
புதன் |
நாயுருவி |
குரு |
அரசு |
சுக்ரன் |
அத்தி |
சனி |
வன்னி |
ராகு |
அறுகு |
கேது |
தர்ப்பை |
கிரஹங்களின் சுவைகள்
சந்திரன் |
உப்பு |
குரு |
தித்திப்பு |
சுக்ரன் |
புளிப்பு |
சூரியன் |
கார்ப்பு |
செவ்வாய் |
எரிப்பு, உறைப்பு |
புதன் |
உவர்ப்பு |
சனி |
கைப்பு |
ராகு |
கைப்பு |
கேது |
உறைப்பு |
கிரஹங்களின் பஞ்சபூத கிரஹங்கள்
சந்திரன், சுக்ரன் |
அப்புக் கிரஹம் |
செவ்வாய் |
பிருதிவிக் கிரஹம் |
குரு, சூரியன் |
தேயுக் கிரஹம் |
புதன் |
வாயு கிரஹம் |
சனி, ராகு, கேது |
ஆகாய கிரஹம் |
கிரஹங்களின் திக்குகள்
சூரியன் |
கிழக்கு |
சந்திரன் |
வாயுமூலை (வடமேற்கு) |
செவ்வாய் |
தெற்கு |
புதன் |
வடக்கு |
சுக்ரன் |
ஆக்னேயம் (தென்கிழக்கு) |
குரு |
ஈசான்யம் (வடகிழக்கு) |
சனி |
மேற்கு |
ராகு |
தென்மேற்கு |
கேது |
வடமேற்கு |
கிரஹங்களின் தெய்வங்கள்
சூரியன் |
சிவன் |
சந்திரன் |
பார்வதி |
செவ்வாய் |
சுப்ரமண்யர் |
புதன் |
விஷ்ணு |
குரு |
பிரம்மா, தக்ஷிணாமூர்த்தி |
சுக்ரன் |
லக்ஷ்மி, (இந்திரன்), வருணன் |
சனி |
யமன், சாஸ்தா |
ராகு |
காளி, துர்கை, கருமாரியம்மன் |
கேது |
விநாயகர், சண்டிகேச்வரர் |
- சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது – லக்னத்துக்கு 8, 12-ல் இருந்தால் மறைவு.
- சந்திரன், புதன், குரு – லக்னத்துக்கு 3, 6, 8, 12-ல் இருந்தால் மறைவு.
- சுக்ரன் லக்னத்துக்கு 3, 8-ல் மட்டும் இருந்தால் மறைவு. 6, 12-ல் இருந்தால் மறைவு இல்லை.
இதையும் படிக்கலாம் : நவகிரகங்களுக்கு உரிய மந்திரம்..!