கிரகங்களின் தத்துவம்

ஆண் கிரஹங்கள்

 • சூரியன்
 • செவ்வாய்
 • குரு

பெண் கிரஹங்கள்

 • சந்திரன்
 • சுக்ரன்
 • ராகு

அலி கிரஹங்கள்

 • புதன்
 • சனி
 • கேது

கிரஹங்களின் நாடி

குரு, புதன், சனி வாத நாடி
சூரியன், செவ்வாய் பித்த நாடி
ராகு, கேது,சுக்ரன், சந்திரன் சிலேஷ்ம நாடி

கிரஹங்களின் நிறம்

சந்திரன், சுக்ரன் வெண்மை நிறம்
சூரியன், செவ்வாய், கேது சிவப்பு நிறம்
புதன் பச்சை
குரு மஞ்சள் நிறம் – பெண் நிறம்
ராகு கருமை நிறம்

கிரஹங்களின் ஜாதி

குரு, சுக்ரன் பிரமாண ஜாதி
சூரியன், செவ்வாய் சத்திரிய ஜாதி
சந்திரன், புதன் வைசிய ஜாதி
சனி சூத்திர ஜாதி
ராகு, கேது சங்கிரம ஜாதி

கிரஹங்களின் ரத்தினங்கள்

சூரியன் மாணிக்கம்
சந்திரன் முத்து
செவ்வாய் பவளம்
புதன் பச்சை
குரு புஷ்பராகம்
சுக்ரன் வைரம்
சனி நீலம்
ராகு கோமேதகம்
கேது வைடூர்யம்

கிரஹங்களின் வாகனங்கள்

சூரியன் மயில், தேர்
சந்திரன் முத்து விமானம்
செவ்வாய் (அன்னம்) செம்போத்து, சேவல்
புதன் குதிரை, நரி
குரு யானை
சுக்ரன் (கருடன்) குதிரை, மாடு, விமானம்
சனி காக்கை, எருமை
ராகு ஆடு
கேது சிம்மம்

கிரஹத் தன்மை

செவ்வாய், சந்திரன், ராகு, கேது சரக் கிரஹங்கள்
சூரியன், சுக்ரன் ஸ்திரக் கிரஹங்கள்
புதன், குரு, சனி உபயக் கிரஹங்கள்

கிரஹங்களின் குணம்

சந்திரன், குரு சாதிமீகம்
சுக்ரன், செவ்வாய் ராஜஸம்
சனி, புதன், ராகு, கேது, சூரியன் தாமஸம்

கிரஹங்களின் நட்பு வீடுகள்

சூரியன் விருச்சிகம், தனுசு, கடகம், மீனம்
சந்திரன் மிதுனம், சிம்மம், கன்னி
செவ்வாய் சிம்மம், தனுசு, மீனம்
புதன் ரிஷபம், சிம்மம், துலாம்
குரு மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம்
சுக்ரன் மிதுனம், தனுசு, மகரம், கும்பம்
சனி ரிஷபம், மிதுனம்
ராகு, கேது மிதுனம், கன்னி,துலாம், தனுசு, மகரம், மீனம்

கிரஹங்களின் பகை வீடுகள்

சூரியன் ரிஷபம், மகரம், கும்பம்
செவ்வாய் மிதுனம், கன்னி
புதன் கடகம், விருச்சிகம்
குரு ரிஷபம், மிதுனம், துலாம்
சுக்ரன் கடகம், சிம்மம், தனுசு
சனி கடகம், சிம்மம், விருச்சிகம்
ராகு, கேது கடகம், சிம்மம்
சந்திரன் எல்லா வீடுகளும் நட்பு (பகை கிடையாது)

கிரஹங்களின் சமித்துக்கள்

சூரியன் எருக்கு
சந்திரன் முருக்கு
செவ்வாய் கருங்காலி
புதன் நாயுருவி
குரு அரசு
சுக்ரன் அத்தி
சனி வன்னி
ராகு அறுகு
கேது தர்ப்பை

கிரஹங்களின் சுவைகள்

சந்திரன் உப்பு
குரு தித்திப்பு
சுக்ரன் புளிப்பு
சூரியன் கார்ப்பு
செவ்வாய் எரிப்பு, உறைப்பு
புதன் உவர்ப்பு
சனி கைப்பு
ராகு கைப்பு
கேது உறைப்பு

கிரஹங்களின் பஞ்சபூத கிரஹங்கள்

சந்திரன், சுக்ரன் அப்புக் கிரஹம்
செவ்வாய் பிருதிவிக் கிரஹம்
குரு, சூரியன் தேயுக் கிரஹம்
புதன் வாயு கிரஹம்
சனி, ராகு, கேது ஆகாய கிரஹம்

கிரஹங்களின் திக்குகள்

சூரியன் கிழக்கு
சந்திரன் வாயுமூலை (வடமேற்கு)
செவ்வாய் தெற்கு
புதன் வடக்கு
சுக்ரன் ஆக்னேயம் (தென்கிழக்கு)
குரு ஈசான்யம் (வடகிழக்கு)
சனி மேற்கு
ராகு தென்மேற்கு
கேது வடமேற்கு

கிரஹங்களின் தெய்வங்கள்

சூரியன் சிவன்
சந்திரன் பார்வதி
செவ்வாய் சுப்ரமண்யர்
புதன் விஷ்ணு
குரு பிரம்மா, தக்ஷிணாமூர்த்தி
சுக்ரன் லக்ஷ்மி, (இந்திரன்), வருணன்
சனி யமன், சாஸ்தா
ராகு காளி, துர்கை, கருமாரியம்மன்
கேது விநாயகர், சண்டிகேச்வரர்
 • சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது – லக்னத்துக்கு 8, 12-ல் இருந்தால் மறைவு.
 • சந்திரன், புதன், குரு – லக்னத்துக்கு 3, 6, 8, 12-ல் இருந்தால் மறைவு.
 • சுக்ரன் லக்னத்துக்கு 3, 8-ல் மட்டும் இருந்தால் மறைவு. 6, 12-ல் இருந்தால் மறைவு இல்லை.

இதையும் படிக்கலாம் : நவகிரகங்களுக்கு உரிய மந்திரம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *