/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஹனுமான் பஜனை பாடல்கள் - Thagaval Kalam

ஹனுமான் பஜனை பாடல்கள்

பொல்லாத ராவணன் லங்கேஸனை
ஒரு பூழுவாய் மதித்த ஜெய மாருதி

நீலக்கடலை ஒரு நீர்த்தாரை போல்
தாவிக்குதித்த பக்த ஜெய மாருதி

சஞ்சீவியை கோணர்ந்த ஜெய மாருதி
என்றும் சீரஞ்ஜிவீயாய் இருக்கும் ஜெய மாருதி

சீதைக்கு உயிர் கொடுத்த ஜெய மாருதி
சிந்தித்திருக்கும் பக்த ஜெய மாருதி

ராமாராமா தியானம் செய்யும்ஜெய மாருதி
சீதா ராம தூதுவனாக வந்த ஜெய மாருதி

ஆஞ்சநேயாய வீர அனுமந்த சூரா
வாயு குமார வானர வீர
ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெயஜெய ராம்
சீதா ராம் ஜெய் ராதே ஷ்யாம்

வீர மாருதி கம்பீர மாருதி
தாச மாருதி ராம தாச மாருதி

இதையும் படிக்கலாம் : ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *