தமிழ்நாட்டில் இருக்கும் ராமர் கோயில்கள்..!

 • ராமேஸ்வரம் – கோதண்ட ராமர்
 • வடுவூர் – கோதண்ட ராமர்
 • மதுராந்தகம் – ஏரிகாத்த ராமர்
 • கும்பகோணம் – ராமசாமி (பட்டாபிஷேகராமர்)
 • திருப்புல்லாணி – தர்பசயன ராமர்
 • திருவள்ளூர் – வீரராகவப் பெருமாள்
 • தில்லைவிளாகம் – வீர கோதண்டராமர்
 • சத்துவாச்சேரி, வேலூர் – ஸ்ரீ ராமர்
 • முடிகொண்டான் – கோதண்ட ராமர்
 • திருபுள்ளம்பூதங்குடி – ஸ்ரீ வல்வில் ராமர்
 • திருவெள்ளியங்குடி – ஸ்ரீ கோலவில்லி ராமர்
 • திருப்புட்குழி – ஸ்ரீ விஜயராகவப் பெருமாள்
 • பருத்தியூர் – கோதண்டராமர்
 • அதம்பார் – கோதண்டராமர்
 • விருதுநகர் – ஸ்ரீ ராமர்
 • சிவகாசி – கல்யாணராமர்
 • வடலூர் – ராமர்
 • நெடுங்குணம் – ராமச்சந்திரப் பெருமாள்
 • ரகுநாதசமுத்திரம், திருவண்ணாமலை மாவட்டம் – ஸ்ரீ ஞான ராமர்
 • இஞ்சிமேடு, திருவண்ணாமலை மாவட்டம் – யாக சம்ரக்ஷண ராமர்
 • பெரிய கொழப்பலூர் – ஸ்ரீ சதுர்புஜ ராமர்
 • படவேடு – ஸ்ரீ யோக ராமச்சந்திரன்
 • ஊனமாஞ்சேரி (வண்டலூர் அருகில்) – ஏரி காத்த ராமர்
 • அயோத்தியாபட்டினம், சேலம் – கோதண்டபாணி
 • ராம்நகர், கோயம்பத்தூர் – ஸ்ரீ ராமர்
 • ஒண்டிப்புதூர், கோயம்பத்தூர் – ஸ்ரீ ராமர்
 • ஓசூர் – ஸ்ரீ ராமர்
 • பொன்பதிர்கூடம் – ஸ்ரீ சதுர்புஜ ராமர்
 • வேங்கடம்பட்டி (நெய்வேலி அருகில்) – ஸ்ரீ ராமர்
 • மேப்பூர் – ஸ்ரீ ராமர்
 • திருவண்ணாமலை – நெடுங்குணம் ஸ்ரீ யோகா ராமர் கோயில்
 • திருவண்ணாமலை – பரசுராமர் கோயில்
 • மாம்பலம், சென்னை – கோதண்ட ராமர்
 • நந்தம்பாக்கம், சென்னை – ஸ்ரீ கோதண்ட ராமர்
 • தரமணி, சென்னை – ஸ்ரீ ராமர்
 • நூத்தஞ்சேரி, மாடம்பாக்கம், சென்னை – கோதண்ட ராமர்
 • மதுரை – பழங்காநத்தம் ராமர் கோவில்.
 • தஞ்சாவூர் – புன்னைநல்லூர் சாளக்ராம கோதண்ட ராமர் , மேலராஜவீதி விஜய ராமர் கோவில், பஜார் பட்டாபிஷேக ராமர் கோவில்
 • செஞ்சி – வெங்கட்ராமன் கோயில் – கோதண்டராமர் கோயில் – பட்டாபிராமர் கோயில்

ஸ்ரீ ராமர் காயத்ரி

ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்

ராம தியான மந்திரம்

ஓம் ஆபதாமபஹர்தாரம் தாதாராம் சர்வசம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

இதையும் படிக்கலாம் : ராமா ராமா ராமா என்று நாமம் சொல்லி பாடனும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *