/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல்

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

2024 லோக் சபா தேர்தலில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 எஸ்.இளையராஜா பகுஜன் சமாஜ் கட்சி யானை
2 ஜி.செல்வம் திராவிட முன்னேற்றக் கழகம் உதய சூரியன்
3 இ.ராஜசேகர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு இலைகள்
4 வி.சந்தோஷ்குமார் நாம் தமிழர் கட்சி மைக்
5 வி.ஜோதி பாட்டாளி மக்கள் கட்சி மாங்கனி
6 எஸ்.ரமேஷ் சுயேட்சை எரிவாயு உருளை
7 எம்.இளங்கோவன் சுயேட்சை தர்பூசணி
8 A. சூர்யா சுயேட்சை புகைப்பட கருவி
9 T. செல்வம் சுயேட்சை மோதிரம்
10 எஸ்.நரேஷ்பாரதி சுயேட்சை Bat
11 K. வெங்கடேசன் சுயேட்சை வைரம்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

18 ஆவது

(2024)

8,53,456 8,95,107 303 17,48,866

இதையும் படிக்கலாம் : அரக்கோணம் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *