2024 லோக் சபா தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024
|
வ.எண் |
வேட்பாளரின் பெயர் | அரசியல் கட்சி |
சின்னம் |
| 1 | P. ராதாகிருஷ்ணன் | பாரதிய ஜனதா கட்சி | தாமரை |
| 2 | பசிலியன் நசரத் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் | இரட்டை இலைகள் |
| 3 | G. விஜயன் | பகுஜன் சமாஜ் கட்சி | யானை |
| 4 | விஜயகுமார் (Allas) விஜய் வசந்த் | இந்திய தேசிய காங்கிரஸ் | கை |
| 5 | M. கீதா | தக்கம் கட்சி | தீப்பெட்டி |
| 6 | N. சரவணன் | சாமானிய மக்கள் நல கட்சி | மோதிரம் |
| 7 | டாக்டர் டாம் மனோகர் C.M | புன்னகை தேசம் கட்சி | Nagrik |
| 8 | மரியா ஜெனிபர் கிளாரா மைக்கேல் | நாம் தமிழர் கட்சி | மைக் |
| 9 | ராஜன் சிங் | பகுஜன் திராவிட கட்சி | வைரம் |
| 10 | J. ஆண்டனி மைக்கேல் | சுயேச்சை | கேக் |
| 11 | V. அய்யப்பன் | சுயேச்சை | பானை |
| 12 | T. பாலசுப்ரமணியன் | சுயேச்சை | புல்லாங்குழல் |
| 13 | L. பெரிலா | சுயேச்சை | சப்பல்ஸ் |
| 14 | V. டென்னிசன் | சுயேச்சை | பேட் |
| 15 | N. எசக்கிமுத்து | சுயேச்சை | Binoculars |
| 16 | P. கிருஷ்ணன் | சுயேச்சை | சாலை உருளை |
| 17 | நாகூர் மீரான் பீர் முகமது | சுயேச்சை | புகைப்பட கருவி |
| 18 | J. L ரமேஷ்குமார் | சுயேச்சை | தலைக்கவசம் |
| 19 | N. சாந்தகுமார் | சுயேச்சை | ஆட்டோ ரிக்ஷா |
| 20 | P. சதீஷ் பாபு | சுயேச்சை | திராட்சை |
| 21 | S.C வெங்கடேஷ் | சுயேச்சை | வாளி |
| 22 | T. வினோ ஜெப சீலன் | சுயேச்சை | டம்பெல்ஸ் |
வாக்காளர்களின் எண்ணிக்கை
|
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
| 18 ஆவது (2024) |
7,77,484 | 7,80,288 | 143 | 15,57,915 |