கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

2024 லோக் சபா தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 P. ராதாகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சி தாமரை
2 பசிலியன் நசரத் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரட்டை இலைகள்
3 G. விஜயன் பகுஜன் சமாஜ் கட்சி யானை
4 விஜயகுமார் (Allas) விஜய் வசந்த் இந்திய தேசிய காங்கிரஸ் கை
5 M. கீதா தக்கம் கட்சி தீப்பெட்டி
6 N. சரவணன் சாமானிய மக்கள் நல கட்சி மோதிரம்
7 டாக்டர் டாம் மனோகர் C.M புன்னகை தேசம் கட்சி Nagrik
8 மரியா ஜெனிபர் கிளாரா மைக்கேல் நாம் தமிழர் கட்சி மைக்
9 ராஜன் சிங் பகுஜன் திராவிட கட்சி வைரம்
10 J. ஆண்டனி மைக்கேல் சுயேச்சை கேக்
11 V. அய்யப்பன் சுயேச்சை பானை
12 T. பாலசுப்ரமணியன் சுயேச்சை புல்லாங்குழல்
13 L. பெரிலா சுயேச்சை சப்பல்ஸ்
14 V. டென்னிசன் சுயேச்சை பேட்
15 N. எசக்கிமுத்து சுயேச்சை Binoculars
16 P. கிருஷ்ணன் சுயேச்சை சாலை உருளை
17 நாகூர் மீரான் பீர் முகமது சுயேச்சை புகைப்பட கருவி
18 J. L ரமேஷ்குமார் சுயேச்சை தலைக்கவசம்
19 N. சாந்தகுமார் சுயேச்சை ஆட்டோ ரிக்ஷா
20 P. சதீஷ் பாபு சுயேச்சை திராட்சை
21 S.C வெங்கடேஷ் சுயேச்சை வாளி
22 T. வினோ ஜெப சீலன் சுயேச்சை டம்பெல்ஸ்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

18 ஆவது

(2024)

7,77,484 7,80,288 143 15,57,915

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *