கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 13வது தொகுதியாக கொளத்தூர் தொகுதி உள்ளது.
தொகுதி மறுசீரமைப்பில் கொளத்தூர் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. வில்லிவாக்கம் தொகுதியில் இருந்த சில பகுதிகளையும், நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியில் இருந்த சில பகுதிகளையும் உள்ளடக்கி கொளத்தூர் தொகுதி உருவானது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | மு. க. ஸ்டாலின் | திமுக | 68,784 |
2016 | மு. க. ஸ்டாலின் | திமுக | 91,303 |
2021 | மு. க. ஸ்டாலின் | திமுக | 1,05,522 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,33,828 | 1,39,685 | 71 | 2,73,584 |
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி