இந்திய நாடாளுமன்ற தொகுதிகள் பட்டியல்..!

இந்தியாவில் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்திய மக்களவைத் தொகுதிகள் என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க ஏதுவாக வரையறுக்கப்பட்ட பகுதிகளாகும்.

நாடாளுமன்ற தொகுதிகள் பட்டியல்

மாநிலம்/ஒன்றியப் பகுதி

நாடாளுமன்ற தொகுதிகள்

ஆந்திரப்பிரதேசம் 25
அருணாசலப் பிரதேசம் 2
அசாம் 14
பீகார் 40
சத்திஸ்கர் 11
கோவா 2
குசராத் 26
அரியானா 10
இமாச்சலப் பிரதேசம் 4
ஜார்கண்ட் 14
கர்நாடகா 28
கேரளா 20
மத்தியப்பிரதேசம் 29
மகாராட்டிரம் 48
மணிப்பூர் 2
மேகாலயா 2
மிசோரம் 1
நாகலாந்து 1
ஒடிசா 21
பஞ்சாப் 13
ராஜஸ்தான் 25
சிக்கிம் 1
தமிழ்நாடு 39
தெலுங்கானா 17
திரிபுரா 2
உத்திரப்பிரதேசம் 80
உத்தராகண்டம் 5
மேற்கு வங்கம் 42
அந்தமான் நிக்கோபர் தீவுகள் 1
சண்டிகர் 1
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி

மற்றும் தாமன் மற்றும் தியூ

2
சம்மு காசுமீர் 5
லடாக் 1
இலட்சத் தீவுகள் 1
டெல்லி 7
புதுச்சேரி 1

இதையும் படிக்கலாம் : இந்தியாவில் உள்ள நம்பர் பிளேட்டுகளின் வகைகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *