தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 75.67 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் 67.35 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் மக்களவைத் தொகுதி வாரியாக வாக்கு சதவீத நிலவரம்
எண் |
மக்களவைத் தொகுதி |
வாக்கு சதவீதம் |
1 | கள்ளக்குறிச்சி | 75.67% |
2 | தருமபுரி | 75.44% |
3 | சிதம்பரம் | 74.87% |
4 | பெரம்பலூர் | 74.46% |
5 | நாமக்கல் | 74.29% |
6 | கரூர் | 74.05% |
7 | அரக்கோணம் | 73.92% |
8 | ஆரணி | 73.77% |
9 | சேலம் | 73.55% |
10 | விழுப்புரம் | 73.49% |
11 | திருவண்ணாமலை | 73.35% |
12 | வேலூர் | 73.04% |
13 | காஞ்சிபுரம் | 72.99% |
14 | கிருஷ்ணகிரி | 72.96% |
15 | கடலூர் | 72.40% |
16 | விருதுநகர் | 72.29% |
17 | பொள்ளாச்சி | 72.22% |
18 | நாகப்பட்டினம் | 72.21% |
19 | திருப்பூர் | 72.02% |
20 | திருவள்ளூர் | 71.87% |
21 | தேனி | 71.74% |
22 | மயிலாடுதுறை | 71.45% |
23 | ஈரோடு | 71.42% |
24 | திண்டுக்கல் | 71.37% |
25 | திருச்சி | 71.20% |
26 | கோவை | 71.17% |
27 | நீலகிரி | 71.07% |
28 | தென்காசி | 71.06% |
29 | சிவகங்கை | 71.05% |
30 | ராமநாதபுரம் | 71.05% |
31 | தூத்துக்குடி | 70.93% |
32 | திருநெல்வேலி | 70.46% |
33 | கன்னியாகுமரி | 70.15% |
34 | தஞ்சாவூர் | 69.82% |
35 | ஸ்ரீபெரும்புதூர் | 69.79% |
36 | வடசென்னை | 69.26% |
37 | மதுரை | 68.98% |
38 | தென்சென்னை | 67.82% |
39 | மத்திய சென்னை | 67.35% |