சிவ பூஜைக்கான மாதங்களும் மலர்களும் பற்றி கீழே பார்க்கலாம்.
எண் |
மாதம் |
மலர்கள் |
1 | சித்திரை | பலாசம் |
2 | வைகாசி | புன்னை |
3 | ஆனி | வெள்ளெருக்கு |
4 | ஆடி | அரளி |
5 | ஆவணி | செண்பகம் |
6 | புரட்டாசி | கொன்றை |
7 | ஐப்பசி | தும்பை |
8 | கார்த்திகை | கத்திரி |
9 | மார்கழி | பட்டி |
10 | தை | தாமரை |
11 | மாசி | நீலோத்பலம் |
12 | பங்குனி | மல்லிகை |
சிவபூஜையை மாத பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடைந்து, சிவசாயுஜ்யம் அடையலாம்.
- சித்திரை – மரிக்கொழுந்து,
- வைகாசி – சந்தனம்,
- ஆனி – முக்கனிகள்,
- ஆடி – பால்,
- ஆவணி – நாட்டுச்சர்க்கரை,
- புரட்டாசி – அப்பம்,
- ஐப்பசி – அன்னம்,
- கார்த்திகை – தீபவரிசை,
- மார்கழி – நெய்,
- தை – கருப்பஞ்சாறு,
- மாசி – நெய்யில் நனைத்த கம்பளம்,
- பங்குனி – கெட்டித்தயிர்.
இதையும் படிக்கலாம் : 7 தலைமுறை பாவங்களை போக்கும் சிவ மந்திரம்