நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல் 2024

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல் 2024

எண்

தொகுதிகள்

வேட்பாளர்கள்

1 வடசென்னை அமுதினி
2 தென்சென்னை தமிழ்ச் செல்வி
3 அரக்கோணம் அப்சியா நஸ்ரின்
4 காஞ்சிபுரம் சந்தோஷ்குமார்
5 ஆரணி பிரகலாதா
6 மத்திய சென்னை காத்திகேயன்
7 சிதம்பரம் ஜான்சி ராணி
8 கோயமுத்தூர் கலைமணி
9 கடலூர் மணிவாசகன்
10 தர்மபுரி அபிநயா
11 திண்டுக்கல் நிரஞ்சனா
12 ஈரோடு கார்மேகம்
13 கள்ளக்குறிச்சி ஜெகதீசன்
14 கன்னியாகுமரி மரியா ஜெனிபர்
15 கரூர் கருப்பையா
16 கிருஷ்ணகிரி வித்யா வீரப்பன்
17 மதுரை சத்யா தேவி
18 மயிலாடுதுறை காளியம்மாள்
19 நாகப்பட்டிணம் கார்த்திகா
20 நாமக்கல் கனிமொழி
21 நீலகிரி ஜெயக்குமார்
22 பெரம்பலூர் தேன்மொழி
23 பொள்ளாச்சி சுரேஷ்குமார்
24 ராமநாதபுரம் சந்திரபிரபா
25 சேலம் மனோஜ்குமார்
26 சிவகங்கை எழிலரசி
27 ஸ்ரீபெரும்புதூர் களஞ்சியம் சிவகுமார்
28 தென்காசி இசை மதிவாணன்
29 தஞ்சாவூர் ஹூமாயூன் கபீர்
30 தேனி மதன் ஜெயபால்
31 திருவள்ளூர் ஜெகதீஷ் சந்தர்
32 தூத்துக்குடி ரொவினா ரூத் ஜேன்
33 திருச்சிராப்பள்ளி டி.ராஜேஷ்
34 திருநெல்வேலி சத்யா
35 திருப்பூர் சீதா லட்சுமி
36 திருவண்ணாமலை ரமேஷ்பாபு
37 வேலூர் மகேஷ் ஆனந்த்
38 விழுப்புரம் பேச்சிமுத்து
39 விருதுநகர் அருள்மொழித் தேவன்
40 பாண்டிச்சேரி மேனகா

இதையும் படிக்கலாம் : நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *