நவக்கிரஹ தோஷம் நீங்க செய்யும் விரத முறைகள்!

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு சிறப்பான நாள். சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்யஹ்ருதயம் சொல்லுங்கள்.

சூரியனுக்குரிய தேவதை – சிவன்;
தானியம் – கோதுமை;
வஸ்திரம் – சிவப்பு;
புஷ்பம் – செந்தாமரை;
ரத்தினம் – மாணிக்கம்;
உலோகம் – தாமிரம்.

திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படும் இந்த விரதம் சோமவார விரதம் எனப்படும். திங்கள்கிழமையன்று தம்பதியருக்கு இயன்ற அளவு தானம் செய்து போஜனம் அளிப்பது விசேஷம்.

சந்திரனுக்குரிய தேவதை – துர்க்காதேவி;
தானியம் – நெல்;
வஸ்திரம் – வெள்ளை;
புஷ்பம் – வெள்ளரளி;
ரத்தினம் – முத்து;
உலோகம் – ஈயம்.

இதையும் படிக்கலாம் : நவகிரகங்களுக்கு உரிய நவதானிய தானங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *