வட சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

2024 லோக் சபா தேர்தலில் வட சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

வட சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 இ.இக்பால் பகுஜன் சமாஜ் கட்சி யானை
2 டாக்டர்.கலாநிதி வீராசுவாமி திராவிட முன்னேற்ற கழகம் உதய சூரியன்
3 R.C பால் கனகராஜ் பாரதிய ஜனதா கட்சி தாமரை
4 R. மனோகர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரட்டை இலைகள்
5 அமுதினி நாம் தமிழர் கட்சி மைக்
6 A. அஜித்குமார் தக்கம் கட்சி தீப்பெட்டி
7 அக்ஷய் நாடாளும் மக்கள் கட்சி ஆட்டோ ரிக்ஷா
8 J. செபாஸ்டின் இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்) கேஸ் சிலிண்டர்
9 S. ரவிக்குமார் இந்திய குடியரசுக் கட்சி (சிவராஜ்) டிவி ரிமோட்
10 B. பாலமுருகன் சுயேச்சை பானை
11 B. ஜாகிர் ஹுசைன் சுயேச்சை மலம்
12 C. சேனாபதி சுயேச்சை Chimney
13 C. ஸ்ரீதர் சுயேச்சை Boat with man and Sail
14 D. கபிலன் சுயேச்சை குளிரூட்டி
15 D. சீனிவாசன் சுயேச்சை தொலைபேசி
16 E. டில்லி கணேஷ் சுயேச்சை Bat
17 K. சம்பத் சுயேச்சை பெட்டி
18 K.C ஜெயபிரகாஷ் சுயேச்சை சிசிடிவி கேமரா
19 K. பழனியப்பன் சுயேச்சை Gramophone
20 M. கொளஞ்சி சுயேச்சை விசில்
21 N. சியோன் ராஜ் சுயேச்சை காலிஃபிளவர்
22 G. மதன்குமார் சுயேச்சை பலூன்
23 V. மூர்த்தி சுயேச்சை பேட்டரி டார்ச்
24 P. ஜெயசீலன் சுயேச்சை தலைக்கவசம்
25 P. மாரிமுத்து சுயேச்சை Mixee
26 P. உமாதேவி சுயேச்சை கணினி
27 R. செந்தில் குமார் சுயேச்சை Brief Case
28 R. விநாயகமூர்த்தி சுயேச்சை Lighter
29 சாரா பாத்திமா சுயேச்சை Ganna Kisan
30 B. சதீஷ் சுயேச்சை ரோபோ
31 சூரியமுத்து சுயேச்சை இரும்பு
32 T. கவியரசு சுயேச்சை கப்பல்
33 T. மனோகரன் சுயேச்சை மோதிரம்
34 U. வெங்கடேஷ் சுயேச்சை வைரம்
35 V. மதன் மோகன் சுயேச்சை சங்கிலி

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

18 ஆவது

(2024)

7,30,395 7,65,286 543 14,96,224

இதையும் படிக்கலாம் : தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *