தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

2024 லோக் சபா தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 T.சுமதி (allas)தமிழச்சி தங்கபாண்டியன் திராவிட முன்னேற்ற கழகம் உதய சூரியன்
2 டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் பாரதிய ஜனதா கட்சி தாமரை
3 G. பிரகாஷ் ராபர்ட் பகுஜன் சமாஜ் கட்சி யானை
4 டாக்டர்.ஜெயவர்தன் .J அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரட்டை இலைகள்
5 S. தமிழ்ச்செல்வி நாம் தமிழர் கட்சி மைக்
6 A.K.D எல்லப்பன் மகாத்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சப்பல்ஸ்
7 R. காஞ்சனா தமிழக முற்போக்கு மக்கள் கட்சி கேஸ் சிலிண்டர்
8 S. குட்டிமணி வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளிகள் கட்சி Pestle and Motar
9 சசி ரேகா நாடாளும் மக்கள் கட்சி ஆட்டோ ரிக்ஷா
10 P. சேகர் தக்கம் கட்சி தீப்பெட்டி
11 N. V தாமோதரன் தேசிய மகா சபா கட்சி Hockey and Ball
12 G. பாலாஜி அரவூர் முன்னேற்றக் கழகம் வைரம்
13 M. முனுசாமி வீரோ கே வீர் இந்தியக் கட்சி தலைக்கவசம்
14 M.G ராமு ஜெபமணி ஜனதா பேட்டரி டார்ச்
15 K. ஜெயராமன் தேசிய மக்கள் சக்தி கட்சி தர்பூசணி
16 M. அசாருதீன் சுயேச்சை பேனா நிப் ஏழு கதிர்கள்
17 A. பாபு சுயேச்சை விசில்
18 R. பாலாஜி சுயேச்சை கழுத்து டை
19 டேவிட்சிங் சுயேச்சை வாளி
20 R. தயாளன் சுயேச்சை கப்பல்
21 R. தேவேந்திரன் சுயேச்சை கத்தரிக்கோல்
22 B. தினேஷ்குமார் சுயேச்சை கேரம் பலகை
23 K. கண்ணன் சுயேச்சை தையல் இயந்திரம்
24 P. கார்த்திக்மூர்த்தி சுயேச்சை கேக்
25 S. மணிமாறன் சுயேச்சை Bat
26 P. முருகன் சுயேச்சை பெஞ்ச்
27 S. பார்த்திபன் சுயேச்சை Shoe
28 A. பொன்னுதுரை சுயேச்சை கணினி
29 S. ராஜசேகரன் சுயேச்சை இரும்பு
30 G. ரமேஷ் பாபு சுயேச்சை பேட்ஸ்மேன்
31 E. ரமேஷ் சுயேச்சை Tube Light
32 E. ராவேந்திரன் சுயேச்சை Baby Walker
33 R. ரவிச்சந்திரன் சுயேச்சை செங்கற்கள்
34 V.P ரவிகரன் சுயேச்சை தென்னை பண்ணை
35 P. சதீஷ் குமார் சுயேச்சை சிசிடிவி கேமரா
36 J. சதீஷ் சுயேச்சை கடிதப் பெட்டி
37 V. சிவகுமார் சுயேச்சை டம்பெல்ஸ்
38 V.P சுரேஷ் சுயேச்சை தொலைபேசி
39 M. விஜிரத்தினம் சுயேச்சை சதுரங்க பலகை
40 N. நாராயணசுவாமி சுயேச்சை தொலைக்காட்சி
41 R. யோகேஸ்வரன் சுயேச்சை கால்பந்து வீரர்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

18 ஆவது

(2024)

10,00,851 10,21,818 464 20,23,133

இதையும் படிக்கலாம் : மத்திய சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *