
தமிழகத்தின் தெற்குப் பகுதியிலும் பஞ்ச பூதக் தலங்கள் உள்ளன. வடக்கே உள்ளதைப் போலவே தெற்கிலும் இந்தக் கோயில்கள் அமைந்துள்ளன. வடக்கே உள்ள பஞ்ச பூதக் கோயில்கள் எவ்வளவு சிறப்பானவையோ, அதே போல தெற்கே உள்ள கோயில்களும் சிறப்பானவை என்று சைவ சமயப் குறவர்கள் சொல்கிறார்கள்.
Contents
பஞ்ச பூதத் தலங்கள்
பஞ்ச பூதங்கள் |
ஊர் | சுவாமி |
அம்பாள் |
நிலம் | சங்கரன்கோவில் | சங்கரலிங்கப்பெருமான் | கோமதியம்பாள் |
நீர் | தாருகாபுரம் | மத்யஸ்தநாதர் | அகிலாண்டேசுவரி |
நெருப்பு | கரிவலம்வந்தநல்லூர் | பால்வண்ணநாதர் | ஒப்பனையம்பாள் |
காற்று | தென்மலை | திரிபுரநாதர் | சிவபரிபூரணாம்பிகை |
ஆகாயம் | தேவதானம் | நச்சாடைதவிர்த்து அருளிய நாதர் | தவம்பெற்றநாயகி |
இதையும் படிக்கலாம் : சிவனின் பஞ்சபூதத் தலங்கள்