2024 லோக் சபா தேர்தலில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024
|
வ.எண் |
வேட்பாளரின் பெயர் | அரசியல் கட்சி |
சின்னம் |
| 1 | அருண் நேரு | திராவிட முன்னேற்றக் கழகம் | உதய சூரியன் |
| 2 | R. இளங்கோவன் | பகுஜன் சமாஜ் கட்சி | யானை |
| 3 | N.D. சந்திரமோகன் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | இரண்டு இலைகள் |
| 4 | T.R. பாரிவேந்தர் | பாரதிய ஜனதா கட்சி | தாமரை |
| 5 | R. தேன்மொழி | நாம் தமிழர் கட்சி | மைக் |
| 6 | K. ஜெயக்குமா | சாமானிய மக்கள் நல கட்சி | எரிவாயு உருளை |
| 7 | அருண் நேரு | சுயேட்சை | Dish Antenna |
| 8 | R. ஆனந்தராஜு | சுயேட்சை | வெண்டக்காய் |
| 9 | M. எபினேசன் | சுயேட்சை | தொலைக்காட்சி |
| 10 | D. சம்பத் | சுயேட்சை | Sitar |
| 11 | P.K. அம்மன் ஜி. சிவக்குமார் | சுயேட்சை | கணினி |
| 12 | S. சுதாகர் | சுயேட்சை | தட்டச்சுப்பொறி |
| 13 | K. தங்கமணி | சுயேட்சை | Bead Necklace |
| 14 | M. தமிழ்செல்வன் | சுயேட்சை | கரும்பலகை |
| 15 | T. பாரி | சுயேட்சை | காலிஃபிளவர் |
| 16 | S. மணி | சுயேட்சை | பெஞ்ச் |
| 17 | R. மது | சுயேட்சை | Ludo |
| 18 | முத்துக்குமார் | சுயேட்சை | மேசை |
| 19 | T. முருகானந்தம் | சுயேட்சை | Hockey And Ball |
| 20 | S. ரெங்கராஜ் | சுயேட்சை | கப்பல் |
| 21 | லட்சுமணன் | சுயேட்சை | Gramophone |
| 22 | A. வாசுதேவன் | சுயேட்சை | பேட்டரி டார்ச் |
| 23 | K. வீரமலை | சுயேட்சை | Wall Hook |
வாக்காளர்களின் எண்ணிக்கை
| தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
| 18 ஆவது
(2024) |
7,01,400 | 7,44,807 | 145 | 14,46,352 |
இதையும் படிக்கலாம் : கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024