
பிரதோசம் என்பது சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும்.
பிரதோஷம் நாட்கள் 2025
தேதி |
தமிழ் தேதி |
11-01-2025 சனி |
மார்கழி மாதம் 27
வளர்பிறை |
27-01-2025 திங்கள் |
தை மாதம் 14 தேய்பிறை |
10-02-2025 திங்கள் |
தை மாதம் 28 வளர்பிறை |
25-02-2025 செவ்வாய் |
மாசி மாதம் 13 தேய்பிறை |
11-03-2025 செவ்வாய் |
மாசி மாதம் 27 வளர்பிறை |
27-03-2025 வியாழன் |
பங்குனி மாதம் 13 தேய்பிறை |
10-04-2025 வியாழன் |
பங்குனி மாதம் 27 வளர்பிறை |
25-04-2025 வெள்ளி |
சித்திரை மாதம் 12 தேய்பிறை |
10-05-2025 சனி |
சித்திரை மாதம் 27 வளர்பிறை |
24-05-2025 சனி |
வைகாசி மாதம் 10 தேய்பிறை |
08-06-2025 ஞாயிறு |
வைகாசி மாதம் 25 வளர்பிறை |
23-06-2025 திங்கள் |
ஆனி மாதம் 9 தேய்பிறை |
08-07-2025 செவ்வாய் |
ஆனி மாதம் 24 வளர்பிறை |
22-07-2025 செவ்வாய் |
ஆடி மாதம் 6 தேய்பிறை |
06-08-2025 புதன் |
ஆடி மாதம் 21 வளர்பிறை |
20-08-2025 புதன் |
ஆவணி மாதம் 4 தேய்பிறை |
05-09-2025
வெள்ளி |
ஆவணி மாதம் 20 வளர்பிறை |
19-09-2025 வெள்ளி |
புரட்டாசி மாதம் 3 தேய்பிறை |
04-10-2025
சனி |
புரட்டாசி மாதம் 18 வளர்பிறை |
18-10-2025 சனி |
ஐப்பசி மாதம் 1 தேய்பிறை |
03-11-2025
திங்கள் |
ஐப்பசி மாதம் 17 வளர்பிறை |
17-11-2025 திங்கள் |
கார்த்திகை மாதம் 1 தேய்பிறை |
02-12-2025
செவ்வாய் |
கார்த்திகை மாதம் 16 வளர்பிறை |
17-12-2025 புதன் |
மார்கழி மாதம் 2 தேய்பிறை |