பிரதோஷ காலத்தில் சிவபெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை தரும். மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய்பிறை திரயோதசி நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்த நாளில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் சிவபெருமானை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம்.
பிரதோஷம் நாட்கள் 2024
தேதி |
தமிழ் தேதி |
09-01-2024 செவ்வாய் |
மார்கழி மாதம் 24
தேய்பிறை |
23-01-2024
செவ்வாய் |
தை மாதம் 9 வளர்பிறை |
07-02-2024 புதன் |
தை மாதம் 24
தேய்பிறை |
21-02-2024
புதன் |
மாசி மாதம் 9 வளர்பிறை |
08-03-2024 வெள்ளி |
மாசி மாதம் 25
தேய்பிறை |
22-03-2024
வெள்ளி |
பங்குனி மாதம் 9 வளர்பிறை |
06-04-2024 சனி |
பங்குனி மாதம் 24
தேய்பிறை |
21-04-2024
ஞாயிறு |
சித்திரை மாதம் 8 வளர்பிறை |
05-05-2024 ஞாயிறு |
சித்திரை மாதம் 22
தேய்பிறை |
20-05-2024
திங்கள் |
வைகாசி மாதம் 7 வளர்பிறை |
04-06-2024 செவ்வாய் |
வைகாசி மாதம் 22
தேய்பிறை |
19-06-2024
புதன் |
ஆனி மாதம் 5 வளர்பிறை |
03-07-2024 புதன் |
ஆனி மாதம் 19
தேய்பிறை |
19-07-2024
வெள்ளி |
ஆடி மாதம் 3 வளர்பிறை |
01-08-2024 வியாழன் |
ஆடி மாதம் 16
தேய்பிறை |
17-08-2024
சனி |
ஆவணி மாதம் 1 வளர்பிறை |
31-08-2024 சனி |
ஆவணி மாதம் 15
தேய்பிறை |
15-09-2024
ஞாயிறு |
ஆவணி மாதம் 30 வளர்பிறை |
30-09-2024 திங்கள் |
புரட்டாசி மாதம் 14
தேய்பிறை |
15-10-2024
செவ்வாய் |
புரட்டாசி மாதம் 29 வளர்பிறை |
29-10-2024 செவ்வாய் |
ஐப்பசி மாதம் 12
தேய்பிறை |
13-11-2024
புதன் |
ஐப்பசி மாதம் 27 வளர்பிறை |
28-11-2024 வியாழன் |
கார்த்திகை மாதம் 13
தேய்பிறை |
13-12-2023
வெள்ளி |
கார்த்திகை மாதம் 28 வளர்பிறை |
28-12-2023 சனி |
மார்கழி மாதம் 13 தேய்பிறை |