பிரதோஷம் நாட்கள் 2024

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை தரும். மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய்பிறை திரயோதசி நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்த நாளில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில்  சிவபெருமானை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம்.

பிரதோஷம் நாட்கள் 2024

 

தேதி

தமிழ் தேதி

09-01-2024

செவ்வாய்

மார்கழி மாதம் 24

தேய்பிறை

23-01-2024

செவ்வாய்

தை மாதம் 9

வளர்பிறை

07-02-2024

புதன்

தை மாதம் 24

தேய்பிறை

21-02-2024

புதன்

மாசி மாதம் 9

வளர்பிறை

08-03-2024

வெள்ளி

மாசி மாதம் 25

தேய்பிறை

22-03-2024

வெள்ளி

பங்குனி மாதம் 9

வளர்பிறை

06-04-2024

சனி

பங்குனி மாதம் 24

தேய்பிறை

21-04-2024

ஞாயிறு

சித்திரை மாதம் 8

வளர்பிறை

05-05-2024

ஞாயிறு

சித்திரை மாதம் 22

தேய்பிறை

20-05-2024

திங்கள்

வைகாசி மாதம் 7

வளர்பிறை

04-06-2024

செவ்வாய்

வைகாசி மாதம் 22

தேய்பிறை

19-06-2024

புதன்

ஆனி மாதம் 5

வளர்பிறை

03-07-2024

புதன்

                   ஆனி மாதம் 19

தேய்பிறை

19-07-2024

வெள்ளி

ஆடி மாதம் 3

வளர்பிறை

01-08-2024

வியாழன்

ஆடி மாதம் 16

தேய்பிறை

17-08-2024

சனி

ஆவணி மாதம் 1

வளர்பிறை

31-08-2024

சனி

ஆவணி மாதம் 15

தேய்பிறை

15-09-2024

ஞாயிறு

ஆவணி மாதம் 30

வளர்பிறை

30-09-2024

திங்கள்

புரட்டாசி மாதம் 14

தேய்பிறை

15-10-2024

செவ்வாய்

புரட்டாசி மாதம் 29

வளர்பிறை

29-10-2024

செவ்வாய்

ஐப்பசி மாதம் 12

தேய்பிறை

13-11-2024

புதன்

ஐப்பசி மாதம் 27

வளர்பிறை

28-11-2024

வியாழன்

கார்த்திகை மாதம் 13

தேய்பிறை

13-12-2023

வெள்ளி

கார்த்திகை மாதம் 28

வளர்பிறை

28-12-2023

சனி

மார்கழி மாதம் 13

தேய்பிறை

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *