புதுச்சேரி மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவை இணைந்தது புதுச்சேரி ஒன்றியம். புதுச்சேரி ஒன்றியத்தை 30 சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரி காங்கிரஸுக்கு செல்வாக்கு மிக்க பகுதி. நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதிகமான முறை போட்டியிட்டு வென்றுள்ளனர்.
மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்
ஆண்டு | கட்சி | வென்ற வேட்பாளர் |
1967 | இந்திய தேசிய காங்கிரசு | திருமுடி ந. சேதுராமன் |
1971 | இந்திய தேசிய காங்கிரசு | மோகன் குமாரமங்கலம் |
1977 | அதிமுக | அரவிந்த பால பிரஜனர் |
1980 | இந்திய தேசிய காங்கிரசு | ப. சண்முகம் |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ப. சண்முகம் |
1989 | இந்திய தேசிய காங்கிரசு | ப. சண்முகம் |
1991 | இந்திய தேசிய காங்கிரசு | எம். ஓ. எச். பரூக் |
1996 | இந்திய தேசிய காங்கிரசு | எம். ஓ. எச். பரூக் |
1998 | திமுக | எஸ்.ஆறுமுகம் |
1999 | இந்திய தேசிய காங்கிரசு | எம். ஓ. எச். பரூக் |
2004 | பாமக | மு. ராமதாஸ் |
2009 | இந்திய தேசிய காங்கிரசு | வே. நாராயணசாமி |
2014 | அகில இந்திய என். ஆர் காங்கிரஸ் | ரா. ராதாகிருஷ்ணன் |
2019 | இந்திய தேசிய காங்கிரசு | வெ. வைத்தியலிங்கம் |
2024 | இந்திய தேசிய காங்கிரசு | வெ. வைத்தியலிங்கம் |
14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)
பா.ம.க வேட்பாளர் பேராசிரியர் ராமதாஸ் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
பாமக | பேராசிரியர் ராமதாஸ் | 2,41,653 |
பாஜக | லலிதா குமாரமங்கலம் | 1,72,472 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் நாராயணசாமி வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | நாராயணசாமி | 3,00,391 |
பாமக | பேராசிரியர் ராமதாசு | 2,08,619 |
தேமுதிக | ஆசனா | 52,638 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
என் ஆர் காங்கிரஸ் | ராதாகிருஷ்ணன் | 2,55,826 |
இந்திய தேசிய காங்கிரசு | நாராயணசாமி | 1,94,972 |
அதிமுக | எம். வி. ஓமலிங்கம் | 1,32,657 |
17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் வெ. வைத்தியலிங்கம் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | வெ. வைத்தியலிங்கம் | – |
18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் வெ. வைத்தியலிங்கம் வெற்றி பெற்றார்.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
இந்திய தேசிய காங்கிரசு | வெ. வைத்தியலிங்கம் | 4,26,005 |
பாஜக | A. நமசிவாயம் | 2,89,489 |
நாம் தமிழர் கட்சி | ஆர். மேனகா | 39,603 |
இதையும் படிக்கலாம் : தமிழக மக்களவைத் தொகுதிகள்..!