
புரட்டாசி மிகவும் மங்களகரமான மாதம், முன்னோர்களின் ஆசீர்வாதத்தையும் தெய்வீக அருளையும் தருகிறது.
இம்மாதத்தின் பெயரைக் கேட்டாலே நம் நினைவுக்கு வருவது திருமலை திருப்பதியும், திருவேங்கடவனும் தான். புரட்டாசி பெருமாள் மாதம் என்று அழைக்கப்படும் அளவுக்கு புண்ணியம் பெற்றுவிட்டது புரட்டாசி.
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
இம்மாதத்தின் சனிக்கிழமை பூஜைகள் தவிர அனந்த விரதம், அஜா மற்றும் பத்மநாபா ஏகாதசிகள் ஆகிய விரதங்களும் திருமாலுக்கு மிகவும் உகந்தது.
சாரதா நவராத்திரி அம்பாளுக்கு உகந்த சரத் ருதுவில் வருகிறது.
- லலிதா சஷ்டி விரதம்,
- உமாமகேஸ்வர விரதம்,
- கேதார கௌரி விரதம்,
- தூர்வாஷ்டமி விரதம்,
- ஜேஷ்டா விரதம்
புரட்டாசியிலும் இத்தனை புண்ணிய நாட்கள் உண்டு.
இதையும் படிக்கலாம் : புரட்டாசி சனிக்கிழமை தளிகை வழிபாடு