/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

2024 லோக் சபா தேர்தலில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 சிவானந்தம்.ந பகுஜன் சமாஜ் கட்சி யானை
2 ஜெயபெருமாள்.பா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரட்டை இலைகள்
3 அபுபக்கர் சித்திக்.ஜா தேசிய மக்கள் சக்தி கட்சி கப்பல்
4 மரு.சந்திர பிரபா ஜெயபால் நாம் தமிழர் கட்சி மைக்
5 செல்வராஜ்.கு புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி காலணி
6 நவாஸ்கனி.கா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏணி
7 பாரிராஜன்.செ வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சிறு உரலும் உலக்கையும்
8 மணிவாசகம்.ச பகுஜன் திராவிட கட்சி வைரம்
9 கண்ணதாசன்.இரா சுயேச்சை மின்கல விளக்கு
10 சசிகனி.க சுயேச்சை ஊதல்
11 சதுரகிரி.கா சுயேச்சை சிலேட்டு
12 சலீம் சுயேச்சை மோதிரம்
13 சிக்கந்தர்.பௌ சுயேச்சை கிட்டிமுனைகள்
14 சிவசங்கர்.நா சுயேச்சை தொலைக்காட்சிப்பெட்டி
15 செந்தில்மள்ளர்.கு சுயேச்சை மிதிவண்டி காற்றடிக்கும் குழாய்
16 நவாஸ்கான் சுயேச்சை புல்லாங்குழல்
17 பஞ்சவர்ணம்.வே சுயேச்சை காலிபுளவர்
18 பன்னீர்செல்வம்.ஒ சுயேச்சை கரும்பு விவசாயி
19 பன்னீர்செல்வம்.ஒ சுயேச்சை வாளி
20 பன்னீர்செல்வம்.ஒ சுயேச்சை திராட்சை
21 பன்னீர்செல்வம்.ஒ சுயேச்சை கண்ணாடி தம்ளர்
22 பன்னீர்செல்வம்.ஒ சுயேச்சை பலாப்பழம்
23 பன்னீர்செல்வம்.ஒ சுயேச்சை பட்டாணி
24 முவித்குமார்.நா சுயேச்சை இரம்பம்
25 விக்னேஷ்.வி சுயேச்சை மின் கம்பம்

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

18 ஆவது

(2024)

8,02,317 8,15,292 79 16,17,688

இதையும் படிக்கலாம் : தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *