2024 லோக் சபா தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.
சேலம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024
|
வ.எண் |
வேட்பாளரின் பெயர் | அரசியல் கட்சி |
சின்னம் |
| 1 | செல்வகணபதி. டி.எம் | திராவிட முன்னேற்றக் கழகம் | உதய சூரியன் |
| 2 | முரளி. செ | பகுஜன் சமாஜ் கட்சி | யானை |
| 3 | விக்னேஷ். ப | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | இரண்டு இலைகள் |
| 4 | அண்ணாதுரை. ந | பாட்டாளி மக்கள் கட்சி | மாங்கனி |
| 5 | அம்பேத்கர். ச | அம்பேத்கரைட் பார்டி ஆப் இந்தியா | கோட் |
| 6 | சுதர்சனம். S | அறவோர் முன்னேற்றக் கழகம் | வைரம் |
| 7 | மருத்துவர். மனோஜ்குமார். க | நாம் தமிழர் கட்சி | மைக் |
| 8 | மாணிக்கம். ரா | உழைப்பாளி மக்கள் கட்சி | ஆட்டோ ரிக்ஷா |
| 9 | ராமச்சந்திரன். சி | தேசிய மக்கள் கழகம் | தர்பூசணி |
| 10 | அகமது ஷாஜஹான். மு | சுயேட்சை | எரிவாயு உருளை |
| 11 | இந்திரஜித்குப்தா. க | சுயேட்சை | பானை |
| 12 | கருணாகரன். மு | சுயேட்சை | மடிக்கணினி |
| 13 | கோவிந்தன். அ | சுயேட்சை | தொலைக்காட்சி |
| 14 | சண்முகம். க | சுயேட்சை | வாளி |
| 15 | சாந்தலிங்கம். சி | சுயேட்சை | குடைமிளகாய் |
| 16 | பழனிவேல். கி | சுயேட்சை | lighter |
| 17 | பாலாஜி. மு | சுயேட்சை | பேட்ஸ்மேன் |
| 18 | பொறி. பிரபாகரன். சு | சுயேட்சை | பலாப்பழம் |
| 19 | முத்துசாமி. செ | சுயேட்சை | கால்குலேட்டர் |
| 20 | ராமசுந்தரம். து | சுயேட்சை | Pressure Cooker |
| 21 | ராஜா. அ | சுயேட்சை | மோதிரம் |
| 22 | ராஜா. ஸ்ரீ | சுயேட்சை | பேட்டரி டார்ச் |
| 23 | விக்னேஷ். மு | சுயேட்சை | ஈட்டி எறிதல் |
| 24 | ஜெகநாதன். ஆ | சுயேட்சை | Gannakisan |
| 25 | ஜோதிலிங்கம். மு | சுயேட்சை | கணினி |
வாக்காளர்களின் எண்ணிக்கை
|
தேர்தல் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
| 18 ஆவது (2024) |
8,28,152 | 8,30,307 | 222 | 16,58,681 |
இதையும் படிக்கலாம் : நாமக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள்