ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
சிவராத்திரி விரதம் இருந்து தான் பிரம்மா, சரஸ்வதி தேவியை மனைவியாக பெற்றதுடன் உலக உயிர்களை படைக்கும் பதவியை அடைந்தார். மகாவிஷ்ணு விரதம் இருந்து சக்ராயுதம் பெற்றதுடன், மகா லட்சுமியையும் உயிர்களை காக்கும் உன்னத பதவியையும் அடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
Contents
சிவராத்திரி நாட்கள் 2025
தேதி |
தமிழ் தேதி |
27-01-2025
திங்கள் |
தை மாதம் 14 தேய்பிறை, த்ரயோதசி |
26-02-2025
புதன் |
மாசி மாதம் 14
தேய்பிறை, சதுர்தசி |
27-03-2025
வியாழன் |
பங்குனி மாதம் 13
தேய்பிறை, த்ரயோதசி |
26-04-2025
சனி |
சித்திரை மாதம் 13 தேய்பிறை, சதுர்தசி |
25-05-2025
ஞாயிறு |
வைகாசி மாதம் 11
தேய்பிறை, திதித்துவம் |
23-06-2025
திங்கள் |
ஆனி மாதம் 9
தேய்பிறை, த்ரயோதசி |
23-07-2025
புதன் |
ஆடி மாதம் 7 தேய்பிறை, சதுர்தசி |
21-08-2025
வியாழன் |
ஆவணி 5
தேய்பிறை, திதித்துவயம் |
20-09-2025
சனி |
புரட்டாசி மாதம் 4
தேய்பிறை, சதுர்தசி |
19-10-2025
ஞாயிறு |
ஐப்பசி மாதம் 2 தேய்பிறை, த்ரயோதசி |
18-11-2025
செவ்வாய் |
கார்த்திகை மாதம் 2
தேய்பிறை, சதுர்தசி |
18-12-2025
வியாழன் |
மார்கழி மாதம் 3 தேய்பிறை, சதுர்த்தி |