சித்தர்கள் சமாதி நிலைத் தலங்கள்..!

1. நந்தீசர் – காசி

2. போகர் – பழதி

3. திருமூலர் – சிதம்பரம்

4. பதஞ்சலி – சேது

5. தன்வந்திரி – வைத்தீசுவரன் கோயில்

6. கரூர் சித்தர் – கரூர்

7. சுந்தரானந்தர் – மதுரை

8. மச்ச முனிவர் – திருப்பரங்குன்றம்

9. இராம தேவர் – அழகர் கோயில்

10. சட்ட முனிவர் – திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)

11. கமல முனிவர் – திருவாரூர்

12. வான்மீகர் – எட்டுக்குடி

13. குதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை

14. பாம்பாட்டிச் சித்தர் – முதுகுன்றம் (விருத்தாசலம்)

15. இடைக்காட்டுச் சித்தர் – திருவண்ணாமலை

16. கோரக்கர் – பேரூர்

17. கொங்கணவர் – திருப்பதி

18. கும்ப முனிவர் – திருவனந்தபுரம்

இதையும் படிக்கலாம் : சித்தர்கள் வகுத்த ஆயகலைகள் 64 எவை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *