சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

2024 லோக் சபா தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 கார்த்தி P சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரஸ் கை
2 சேவியர்தாஸ் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரட்டை இலைகள்
3 T. தேவநாதன் யாதவ் பாரதிய ஜனதா கட்சி தாமரை
4 ரஞ்சித்குமார் பாலுசாமி பகுஜன் சமாஜ் கட்சி யானை
5 எழிலரசி நாம் தமிழர் கட்சி மைக்
6 M. தில்லைவாசகம் விடியலை தேடும் இந்தியர்கள் கட்சி சப்பல்ஸ்
7 P. கார்த்திகைராஜன் சுயேச்சை ஆட்டோ ரிக்ஷா
8 M. தனலட்சுமி சுயேச்சை விசில்
9 M.G கோவிந்தராஜு சுயேச்சை பேட்டரி டார்ச்
10 B. கலைராஜா சுயேச்சை டிரக்
11 K. கலைசெல்வம் சுயேச்சை பேட்
12 C. கார்த்திக் சுயேச்சை பானை
13 K. மலைசாமி சுயேச்சை Electric Pole
14 V. முத்தரசு பாண்டியன் சுயேச்சை மோதிரம்
15 Kr நாகராஜன் சுயேச்சை பேனா நிப் ஏழு கதிர்கள்
16 R. பழனியப்பன் சுயேச்சை செங்கற்கள்
17 A. சேகர் சுயேச்சை தென்னை பண்ணை
18 P. செல்வராஜ் சுயேச்சை Pressure Cooker
19 K. அசோக் குமார் சுயேச்சை குளிரூட்டி
20 s. பாஸ்கரன் சுயேச்சை Tennis Racket & Ball

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

18 ஆவது

(2024)

8,02,283 8,31,511 63 16,33,857

இதையும் படிக்கலாம் : மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *