மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

2024 லோக் சபா தேர்தலில் மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் பற்றி பார்க்கலாம்.

மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

வ.எண்

வேட்பாளரின் பெயர் அரசியல் கட்சி

சின்னம்

1 ராம ஸ்ரீனிவாசன் பாரதிய ஜனதா கட்சி தாமரை
2 P. சரவணன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரட்டை இலைகள்
3 T. ராமர் பாண்டி பகுஜன் சமாஜ் கட்சி யானை
4 S. வெங்கடேசன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) Hammar,Sickle and Star
5 A. சண்முக சுந்தரம் இந்திய ஐக்கிய குடியரசுக் கட்சி பானை
6 T. சத்யாதேவி நாம் தமிழர் கட்சி மைக்
7 S. பாண்டியன் பகுஜன் திராவிட கட்சி வைரம்
8 P. பாண்டியன் சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா (கம்யூனிஸ்ட்) கேஸ் சிலிண்டர்
9 A. வேல்முருகன் பாரதிய பிரஜா அய்க்யாதா கட்சி Ganna Kisan
10 V. ஆவடைநாதன் சுயேச்சை Almirah
11 C. பூமிநாதன் சுயேச்சை மோதிரம்
12 N. சந்திரசேகர் சுயேச்சை Pestle and Mortar
13 S. கோபாலகிருஷ்ணன் சுயேச்சை பென் டிரைவ்
14 M.M கோபிசன் சுயேச்சை Road Roller
15 S. முத்துப்பாண்டி சுயேச்சை ஆட்டோ ரிக்ஷா
16 K. பெரியசாமி சுயேச்சை டிஷ் ஆண்டெனா
17 S. ராமநாதன் சுயேச்சை Boat with Man and Sail
18 M.P சங்கரபாண்டி சுயேச்சை தீப்பெட்டி
19 K.K சரவணன் சுயேச்சை Electric Pole
20 M. வெங்கடேசன் சுயேச்சை புல்லாங்குழல்
21 S. வெங்கடேஷ் சுயேச்சை Walking Stick

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

18 ஆவது

(2024)

7,77,145 8,04,928 198 15,82,271

இதையும் படிக்கலாம் : தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியல் 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *