சூரிய நமஸ்காரத்தை அதிகாலையில் செய்வது சிறந்தது. இதை செய்வதால் நம் உடலும் மனதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
சூரிய நமஸ்காரம் செய்யும் போது சூரிய பகவானை நினைத்து இந்த மந்திரத்தை சொல்வதால் நம் உடல் நோய்கள் யாவும் தீர்ந்துவிடும்.
சூரிய நமஸ்கார மந்திரம்
ஓம் மித்ராய நமஹ
ஓம் ரவயே நமஹ
ஓம் சூர்யாய நமஹ
ஓம் பானவே நமஹ
ஓம் ககாய நமஹ
ஓம் பூஷ்ணே நமஹ
ஓம் ஹிரண்யகர்ப்பாய
ஓம் மரீசயே நமஹ
ஓம் ஆதித்யாய நமஹ
ஓம் சவித்ரே நமஹ
ஓம் அர்க்காய நமஹ
ஓம் பாஸ்கராய நமஹ
சூரிய நமஸ்கார மந்திரத்தின் அர்த்தம்
ஓம் மித்ராய நமஹ – சிறந்த நண்பன்
ஓம் ரவயே நமஹ – போற்றுதலுக்குரியவன்
ஓம் சூர்யாய நமஹ – ஊக்கம் அளிப்பவன்
ஓம் பானவே நமஹ – அழகூட்டுபவன்
ஓம் ககாய நமஹ – உணர்வுகளுக்கு வலிமை தருபவன்
ஓம் பூஷ்ணே நமஹ – புத்துணர்ச்சி தருபவன்
ஓம் ஹிரண்யகர்ப்பாய – நமஹ ஆற்றல் அளிப்பவன்
ஓம் மரீசயே நமஹ – நோய்களை அழிப்பவன்
ஓம் ஆதித்யாய நமஹ – கவர்ந்திழுப்பவன்
ஓம் சவித்ரே நமஹ – சிருஷ்டிப்பவன்
ஓம் அர்க்காய நமஹ – வணக்கத் திற்கு உரியவன்
ஓம் பாஸ்கராய நமஹ – ஒளிமிகுந்து பிரகாசிப்பவன்
இதையும் படிக்கலாம் : நவக்கிரங்களின் காயத்ரி மந்திரங்கள்