நவக்கிரங்களின் காயத்ரி மந்திரங்கள்

நவகிரஹங்களுக்கு உகந்த காயத்ரி மந்திரங்களை சொல்லி வந்தால் நவகிரஹ தோஷங்கள் நீங்கும்.

நவக்கிரங்களின் காயத்ரி மந்திரங்கள்

சூரியன் காயத்ரி

ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே:

பாச ஹஸ்தாய தீமஹி

தன்னோ சூர்ய ப்ரஸோதயாத்.

 

சந்திரன் காயத்ரி

ஓம் பத்ம த்வஜாய வித்மஹே:

ஹேம ரூபாய தீமஹி

தன்னோ ஸோம ப்ரஸோதயாத்.

 

செவ்வாய் காயத்ரி

ஓம் வீர த்வஜாய வித்மஹே:

விக்ன ஹஸ்தாய தீமஹி

தன்னோ பௌம ப்ரஸோதயாத்.

 

புதன் காயத்ரி

ஓம் கஜ த்வஜாய வித்மஹே:

சுக ஹஸ்தாய தீமஹி

தன்னோ புத ப்ரஸோதயாத்.

 

குரு காயத்ரி

ஓம் விருஷப த்வஜாய வித்மஹே:

க்ருணி ஹஸ்தாய தீமஹி

தன்னோ குரு ப்ரஸோதயாத்.

 

சுக்கிரன் காயத்ரி

ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே:

தநுர் ஹஸ்தாய தீமஹி

தன்னோ சுக்கிர ப்ரஸோதயாத்.

 

சனி காயத்ரி

ஓம் காக த்வஜாய வித்மஹே:

கட்க ஹஸ்தாய தீமஹி

தன்னோ மந்த ப்ரஸோதயாத்.

 

ராகு காயத்ரி

ஓம் நாக த்வஜாய வித்மஹே:

பத்ம ஹஸ்தாய தீமஹி

தன்னோ ராகு ப்ரஸோதயாத்.

 

கேது காயத்ரி

ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே:

சூல ஹஸ்தாய தீமஹி

தன்னோ கேது ப்ரஸோதயாத்.

இதையும் படிக்கலாம் : 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *