2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பட்டியல்.
தமிழகத்தில் 23 தொகுதிகளில் தாமரை சின்னத்திலும், 16 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் அவர்களது சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி தொகுதியில் பாஜக போட்டியிடுகிறது.
பாஜக 19 இடங்களிலும், பாமக 10, தமாகா 3, அமமுக 2, ஓபிஎஸ், தேவநாதன், ஜான்பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் ஆகியோர் தலா 1 இடங்களிலும் போட்டியிடுகின்றனர். இதில் ஓபிஎஸ் தனி சின்னத்திலும், தேவநாதன், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் ஆகியோர் தாமரை சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சி
எண்
|
தொகுதிகள் |
வேட்பாளர்கள்
|
1 |
திருவள்ளூர் |
பாலகணபதி |
2 |
வட சென்னை |
பால் கனகராசு |
3 |
தென் சென்னை |
தமிழிசை சௌந்தரராஜன் |
4 |
மத்திய சென்னை |
வினோச் பி செல்வம் |
5 |
கிருஷ்ணகிரி |
நரசிம்மன் |
6 |
திருவண்ணாமலை |
அசுவத்தாமன் |
7 |
நாமக்கல் |
கே. பி. இராமலிங்கம் |
8 |
திருப்பூர் |
முருகானந்தம் |
9 |
நீலகிரி(தனி) |
எல்.முருகன் |
10 |
கோயம்புத்தூர் |
அண்ணாமலை |
11 |
பொள்ளாச்சி |
வசந்தராசன் |
12 |
கரூர் |
செந்தில்நாதன் |
13 |
சிதம்பரம்(தனி) |
கார்த்தியாயினி |
14 |
நாகப்பட்டினம்(தனி) |
எசு. சி. எம். ரமேசு |
15 |
தஞ்சாவூர் |
எம். முருகானந்தம் |
16 |
மதுரை |
இராம சீனிவாசன் |
17 |
விருதுநகர் |
ராதிகா சரத்குமார் |
18 |
திருநெல்வேலி |
நயினார் நாகேந்திரன் |
19 |
கன்னியாகுமரி |
பொன் ராதாகிருஷ்ணன் |
20 |
புதுச்சேரி |
ஏ.நமச்சிவாயம் |
பாட்டாளி மக்கள் கட்சி
எண் |
தொகுதிகள் |
வேட்பாளர்கள் |
1 |
காஞ்சிபுரம் |
வெ.ஜோதி வெங்கடேசன் |
2 |
அரக்கோணம் |
வழக்கறிஞர் கே.பாலு |
3 |
தருமபுரி |
சவுமியா அன்புமணி |
4 |
ஆரணி |
முனைவர் அ.கணேஷ் குமார் |
5 |
விழுப்புரம் |
முரளி சங்கர் |
6 |
கள்ளக்குறிச்சி |
இரா. தேவதாஸ் உடையார் |
7 |
சேலம் |
அண்ணாதுரை |
8 |
திண்டுக்கல் |
கவிஞர் ம.திலகபாமா |
9 |
மயிலாடுதுறை |
ம.க.ஸ்டாலின் |
10 |
கடலூர் |
தங்கர் பச்சான் |
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
எண் |
தொகுதிகள் |
வேட்பாளர்கள் |
1 |
திருச்சிராப்பள்ளி |
பி.செந்தில்நாதன் |
2 |
தேனி |
டி. டி. வி. தினகரன் |
தமிழ் மாநில காங்கிரசு
எண் |
தொகுதிகள் |
வேட்பாளர்கள் |
1 |
ஈரோடு |
பி.விஜயகுமார் |
2 |
தூத்துக்குடி |
எஸ்.டி.ஆர்.விஜயசீலன் |
3 |
ஶ்ரீபெரும்புதூர் |
வி.என்.வேணுகோபால் |
இந்திய ஜனநாயகக் கட்சி
எண் |
தொகுதிகள் |
வேட்பாளர்கள் |
1 |
பெரம்பலூர் |
பச்சமுத்து |
புதிய நீதிக் கட்சி
எண் |
தொகுதிகள் |
வேட்பாளர்கள் |
1 |
வேலூர் |
ஏ.சி.சண்முகம் |
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
எண் |
தொகுதிகள் |
வேட்பாளர்கள் |
1 |
தென்காசி |
இச்சான் (ஜான்) பாண்டியன் |
இந்திய மக்கள் கல்வி முன்னனேற்றக் கழகம்
எண் |
தொகுதிகள் |
வேட்பாளர்கள் |
1 |
சிவகங்கை |
தேவநாதன் யாதவ் |
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு
எண் |
தொகுதிகள் |
வேட்பாளர்கள் |
1 |
ராமநாதபுரம் |
ஓ. பன்னீர்செல்வம் |