திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 10வது தொகுதியாக திருவொற்றியூர் தொகுதி உள்ளது. இத்தொகுதி, வட சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1967 | எ. பி. அரசு | திமுக | 51,437 |
1971 | மா. வெ. நாராயணசாமி | திமுக | 51,487 |
1977 | பி. சிகாமணி | அதிமுக | 26,458 |
1980 | குமரி ஆனந்தன் | காந்தி காமராசு தேசிய காங்கிரசு | 48,451 |
1984 | ஜி. கே. ஜெ. பாரதி | இந்தியத் தேசிய காங்கிரசு | 65,194 |
1989 | டி. கே. பழனிசாமி | திமுக | 67,849 |
1991 | கே. குப்பன் | அதிமுக | 85,823 |
1996 | டி. சி. விசயன் | திமுக | 1,15,939 |
2001 | டி. ஆறுமுகம் | அதிமுக | 1,13,808 |
2006 | கே. பி. பி. சாமி | திமுக | 1,58,204 |
2011 | கே. குப்பன் | அதிமுக | 93,944 |
2016 | கே. பி. பி. சாமி | திமுக | 82,205 |
2021 | கே. பி. சங்கர் | திமுக | 88,185 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,42,258 | 1,46,056 | 142 | 2,88,456 |
டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி