திருநெல்வேலி மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி 38வது தொகுதி ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

  • திருநெல்வேலி
  • பாளையங்கோட்டை
  • விளாத்திகுளம்
  • சிறீவைகுண்டம்
  • ஓட்டப்பிடாரம்
  • தூத்துக்குடி

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
17 ஆவது

(2019)

7,58,331 7,87,813 68 15,46,212
18 ஆவது

(2024)

6,75,811 7,06,878 129 13,82,818

மக்களவைத் தொகுதியை வென்றவர்கள்

ஆண்டு கட்சி வென்ற வேட்பாளர்
1952 இந்திய தேசிய காங்கிரசு பெ. தி. தாணு பிள்ளை
1957 இந்திய தேசிய காங்கிரசு பெ. தி. தாணு பிள்ளை
1962 இந்திய தேசிய காங்கிரசு முத்தையா
1967 சுதந்திராக் கட்சி சு. சேவியர்
1971 சிபிஐ சு. ஆ. முருகானந்தம்
1977 அதிமுக ஆலடி அருணா
1980 திமுக த. ச. அ. சிவபிரகாசம்
1984 அதிமுக கடம்பூர் ஆர். ஜனார்த்தனன்
1989 அதிமுக கடம்பூர் ஆர். ஜனார்த்தனன்
1991 அதிமுக கடம்பூர் ஆர். ஜனார்த்தனன்
1996 திமுக த. ச. அ. சிவபிரகாசம்
1998 அதிமுக கடம்பூர் ஆர். ஜனார்த்தனன்
1999 அதிமுக பி. எச். பாண்டியன்
2004 இந்திய தேசிய காங்கிரசு ஆர். தனுஷ்கோடி ஆதித்தன்
2009 இந்திய தேசிய காங்கிரசு எஸ். எஸ். ராமசுப்பு
2014 அதிமுக கே. ஆர். பி. பிரபாகரன்
2019 திமுக எஸ். ஞானதிரவியம்
2024 இந்திய தேசிய காங்கிரசு ராபர்ட் புரூஸ்

14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் தனுஷ்கோடி ஆதித்தன் வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
இந்திய தேசிய காங்கிரசு தனுஷ்கோடி ஆதித்தன் 3,70,127
அதிமுக ஆர். அமிர்த கணேசன் 2,03,052

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் எசு. இராமசுப்பு வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
இந்திய தேசிய காங்கிரசு எசு. இராமசுப்பு 2,74,932
அதிமுக அண்ணாமலை 2,53,629
தேமுதிக மைக்கேல் இராயப்பன் 94,562

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

அ.தி.மு.க வேட்பாளர் கே. ஆர். பி. பிரபாகரன் வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
அதிமுக கே. ஆர். பி. பிரபாகரன் 3,98,139
திமுக சி. தேவதாச சுந்தரம் 2,72,040
தேமுதிக சிவனணைந்த பெருமாள் 1,27,370

17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

தி.மு.க வேட்பாளர் எஸ். ஞானதிரவியம் வெற்றி பெற்றார்.

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்
திமுக எஸ். ஞானதிரவியம் 5,22,623
அதிமுக மனோஜ் பாண்டியன் 3,37,166
அமமுக எஸ். மைக்கேல் இராயப்பன் 62,209

18 ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றார்.

கட்சி

வேட்பாளர்

பெற்ற வாக்குகள்

இந்திய தேசிய காங்கிரசு ராபர்ட் புரூஸ் 5,02,296
பாஜக நயினார் நாகேந்திரன் 3,36,676
அதிமுக எம். ஜான்சிராணி 89,601

இதையும் படிக்கலாம் : கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *