துளசி தேவியின் வேறு சில பெயர்கள்..!

துளசியின் வேறு சில பெயர்களை பற்றி பார்க்கலாம்.

  • திருத்துழாய் ( முதலில் ஆண்டாளுக்கு இந்த பெயரே இருந்தது)
  • துளபம்
  • துளவம்
  • சுகந்தா
  • பிருந்தா
  • வைஷ்ணவி
  • லட்சுமி
  • கவுரி
  • மாதவி
  • ஹரிபிரியா
  • அம்ருதா
  • சுரபி

இதையும் படிக்கலாம் : துளசி பூஜை செய்வது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *