உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி

உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 197வது தொகுதியாக உசிலம்பட்டி தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1957 பா. கா. மூக்கைய்யாத்தேவர் சுயேட்சை
1962 பா. கா. மூக்கைய்யாத்தேவர் பார்வேர்ட் ப்ளாக்
1967 பா. கா. மூக்கைய்யாத்தேவர் பார்வேர்ட் ப்ளாக்
1971 பா. கா. மூக்கைய்யாத்தேவர் பார்வார்டு பிளாக்கு
1971 க. கந்தசாமி பார்வேர்ட் ப்ளாக் 36,351
1977 பா. கா. மூக்கைய்யாத்தேவர் பார்வேர்ட் ப்ளாக் 35,361
1980 எஸ். ஆண்டித்தேவர் பார்வேர்ட் ப்ளாக் 33,857
1984 பி. கே. எம். முத்துராமலிங்கம் சுயேட்சை 50,876
1989 பி. என். வல்லரசு திமுக 29,116
1991 ஆர். பாண்டியம்மாள் அதிமுக 41,654
1996 பி. என். வல்லரசு பார்வேர்ட் ப்ளாக் 75,324
2001 எல். சந்தானம் பார்வேர்ட் ப்ளாக் 88,253
2006 ஐ. மகேந்திரன் அதிமுக 39,009
2011 பி. வி. கதிரவன் பார்வேர்ட் ப்ளாக் 88,253
2016 பா.நீதிபதி அதிமுக 1,06,349
2021 பி. அய்யப்பன் அதிமுக 71,255

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,37,364 1,37,074 2 2,74,440

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • உசிலம்பட்டி வட்டம்
  • பேரையூர் வட்டம் (பகுதி)

அயோத்திபட்டி, ஏழுமலை (ஆர்.எப்.), பேரையம்பட்டி, உத்தப்புரம், இ.கோட்டைபட்டி, தாடையம்பட்டி, மாணிபமேட்டுபட்டி, வண்ணான்குளம், பெருங்காமநல்லுர், காளப்பன்பட்டி, செம்பரணி, குப்பல்நத்தம், சின்னக்கட்டளை, பெரிய கட்டளை, அதிகாரிபட்டி, திருமாணிக்கம், மேல திருமதிக்குன்னம், சூலப்புரம், சீலிநாயக்கன்பட்டி, மள்ளப்புரம், துள்ளுக்குட்டிநாயக்கனூர், பாப்பிநாயக்கன்பட்டி, குடிபட்டி, கேத்துவார்பட்டி, ஜம்பலபுரம், ஆவல்சேரி, சேடபட்டி, நாகையாபுரம், மங்கல்ரேவு, குடிசேரி, அத்திப்பட்டி, வண்டாரி, விட்டல்பட்டி, சாப்டூர் (ஆர்.எப்) மற்றும் சாப்டூர் கிராமங்கள்.

ஏழுமலை (பேரூராட்சி).

ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *