இப்போதெல்லாம் பல ஆங்கிலச் சொற்கள் முற்றிலும் தமிழ்ச் சொற்களாகிவிட்டன. குறிப்பாக, வாகனப் பெயர்கள் பெரும்பாலும் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தி எழுதப்படுகின்றன. இப்போது நிலைமை மாறிவிட்டது, பஸ் என்றால் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் பிறந்ததால், பெரும்பாலானோர் தமிழில் பேசுவதையே அதிகம் யோசிக்கிறார்கள். இந்நிலையில், வாகனத்தின் சரியான தமிழ்ப் பெயரை (ஊர்திகள்) இந்தக் கட்டுரையில் காணலாம்.
வாகனத்தின் ஆங்கில வார்த்தை |
வாகனத்தின் தமிழ் வார்த்தை |
Bicycle | மிதிவண்டி |
Scooter | துள்ளுந்து |
Bus | பேருந்து |
Train | தொடருந்து, தொடர் வண்டி, புகை வண்டி, புகை ரதம் |
Car | சீருந்து |
Ambulance | திரிவூர்தி |
Jeep | கடுவுந்து, வல்லுந்து |
Van | கூடுந்து, சிற்றுந்து |
Motor bike | உந்துருளி, உந்துவளை |
Pick Up Truk | பொதியுந்து |
Autorickshaw | தானி, மூவுருளி உந்து |
Lorry/ Truck | சுமையுந்து, சரக்குந்து |
SUV(Sports Utility Vehicle) | பெருங்கடுவுந்து |
Helicopter | உலங்கு வானூர்தி |
Aeroplane | விமானம், வானூர்தி |
Fighter Jet | போர் வானூர்தி |
Boat | படகு, தோணி |
Motor Vehicle | தானுந்து |
Ship | நாவாய் (பெரிய கப்பல்) |
Aircraft | வானூர்தி |
Biplane | வானூர்தி |
Bullock Cart | மாட்டுவண்டி |
Crane | பளுதூக்கி |
Tractor | உழுவை |
Road Roller | சாலை சமனி |
Fire Engine | தீ பொறி |
இதையும் படிக்கலாம் : இந்திய மாநிலங்களின் வாகன பதிவு எண்கள்..!