வாகனங்களின் தமிழ் பெயர்கள்

இப்போதெல்லாம் பல ஆங்கிலச் சொற்கள் முற்றிலும் தமிழ்ச் சொற்களாகிவிட்டன. குறிப்பாக, வாகனப் பெயர்கள் பெரும்பாலும் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தி எழுதப்படுகின்றன. இப்போது நிலைமை மாறிவிட்டது, பஸ் என்றால் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் பிறந்ததால், பெரும்பாலானோர் தமிழில் பேசுவதையே அதிகம் யோசிக்கிறார்கள். இந்நிலையில், வாகனத்தின் சரியான தமிழ்ப் பெயரை (ஊர்திகள்) இந்தக் கட்டுரையில் காணலாம்.

வாகனத்தின் ஆங்கில

வார்த்தை

வாகனத்தின் தமிழ்

வார்த்தை

Bicycle மிதிவண்டி
Scooter துள்ளுந்து
Bus பேருந்து
Train தொடருந்து, தொடர் வண்டி, புகை வண்டி, புகை ரதம்
Car சீருந்து
Ambulance திரிவூர்தி
Jeep கடுவுந்து, வல்லுந்து
Van கூடுந்து, சிற்றுந்து
Motor bike உந்துருளி, உந்துவளை
Pick Up Truk பொதியுந்து
Autorickshaw தானி, மூவுருளி உந்து
Lorry/ Truck சுமையுந்து, சரக்குந்து
SUV(Sports Utility Vehicle) பெருங்கடுவுந்து
Helicopter உலங்கு வானூர்தி
Aeroplane விமானம், வானூர்தி
Fighter Jet போர் வானூர்தி
Boat படகு, தோணி
Motor Vehicle தானுந்து
Ship நாவாய் (பெரிய கப்பல்)
Aircraft வானூர்தி
Biplane வானூர்தி
Bullock Cart மாட்டுவண்டி
Crane பளுதூக்கி
Tractor உழுவை
Road Roller சாலை சமனி
Fire Engine தீ பொறி

இதையும் படிக்கலாம் : இந்திய மாநிலங்களின் வாகன பதிவு எண்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *